கொரோனா வைரஸ் காற்று மூலம் பரவுமா?

Updated : ஏப் 04, 2020 | Added : ஏப் 04, 2020 | கருத்துகள் (19)
Share
Advertisement
ஜெனீவா: கொரோனா வைரஸ் நாடு முழுதும் அதிவேகமாக பரவி வருவதால், மக்கள் பீதியடைந்துள்ளனர். இந்த வைரஸ், காற்று மூலம் பரவும் என, பல வதந்திகள் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன.இந்நிலையில், இதற்கு உலக சுகாதார அமைப்பு விளக்கமளித்து வெளியிட்ட அறிக்கையில், 'கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள், மற்றவர்களுக்கு அருகில் நின்று இருமினாலோ அல்லது தும்மினாலோ, அவர்களுக்கும் பரவும்.
Coronavirus, Covid 19, coronavirus spread, corona, 
கொரோனா வைரஸ், கோவிட்19, காற்று, பரவுமா,

ஜெனீவா: கொரோனா வைரஸ் நாடு முழுதும் அதிவேகமாக பரவி வருவதால், மக்கள் பீதியடைந்துள்ளனர். இந்த வைரஸ், காற்று மூலம் பரவும் என, பல வதந்திகள் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன.

இந்நிலையில், இதற்கு உலக சுகாதார அமைப்பு விளக்கமளித்து வெளியிட்ட அறிக்கையில், 'கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள், மற்றவர்களுக்கு அருகில் நின்று இருமினாலோ அல்லது தும்மினாலோ, அவர்களுக்கும் பரவும். எனினும், காற்று மூலமாக, இந்த வைரஸ் பரவாது. காற்று மூலம், இதுவரை யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை,' என குறிப்பிடப்பட்டுள்ளது.

latest tamil news

வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
04-ஏப்-202017:16:48 IST Report Abuse
 Muruga Vel டாஸ்மாக் மூடியிருந்ததால after s லோஷன் குடிச்சிட்டு ஆஸ்பித்திரியில் ரெண்டு தமிழன்
Rate this:
Cancel
04-ஏப்-202014:39:42 IST Report Abuse
நக்கல் சட்டத்தை மதிக்கிறவன் தான் வீட்டில் இருந்து கொண்டு கொஞ்சம் பயப்படுகிறான்... பலருக்கு இதன் ஆபத்து தெரியாமல் இன்னும் பொறுப்பற்றுதான் சுற்றுகிறார்கள்... அவர்களை கவனிக்கற விதத்தில் கவனிக்கணும்...
Rate this:
Cancel
B. இராமச்சந்திரன் - இராமநாதபுரம்,இந்தியா
04-ஏப்-202014:21:58 IST Report Abuse
B. இராமச்சந்திரன் காற்று மூலமாக பரவாது என்றால் அப்புறம் எதுக்குப்பா ஊரு பூராம் கிருமி நாசினி தெளிக்கிறேன்னு கூட்டம் கூட்டமா களேபரம் பண்றீங்க...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X