ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிய நியூயார்க் நகரம்

Updated : ஏப் 04, 2020 | Added : ஏப் 04, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
New York, Lockdown, Coronavirus, America, Outbreak, coronavirus spread, அமெரிக்கா, நியூயார்க், ஊரடங்கு, வெறிச்சோடியது, கொரோனா வைரஸ்,

நியூயார்க்: கொரோனாவால், அமெரிக்காவின், நியூயார்க் நகரம் ஆள் நடமாட்டம் இன்றி காட்சியளிக்கிறது.

அமெரிக்காவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதுவரை அங்கு 2.77 லட்சம் பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி உள்ள நிலையில், 7392 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.


latest tamil news



86 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொண்ட நியூயார்க் நகரம், அமெரிக்காவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில், நான்கில் ஒரு பகுதியை கொண்டுள்ளது. இதனால், பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதால், கடைகள், சுற்றுலா தளங்கள் அனைத்தும் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது. இந்நிலையில், இதன் புகைப்படங்கள் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Somiah M - chennai,இந்தியா
04-ஏப்-202017:12:15 IST Report Abuse
Somiah M தாமதமாக செய்தாலும் தவறில்லாமல் முறைகளை பின்பற்றுகிறார்கள் .
Rate this:
Cancel
Balasubramanian - Bangalore,இந்தியா
04-ஏப்-202015:51:50 IST Report Abuse
Balasubramanian நம்ம ஊரு ரெங்கநாதன் தெரு பனகல் பார்க் எல்லாம் ஈயடிக்குதாம், இத்த பெரிசா சொல்ல வந்துட்டீங்க நம்ம பசங்க நியூயார்க்லயே வேலை செய்தாலும் துணி எடுக்க இங்க போத்திஸ், நல்லினு தான் வருவாங்க. சந்தேகம்னா சுந்தர் பிச்சையை கேட்டு பாருங்க.
Rate this:
Cancel
Anandan - chennai,இந்தியா
04-ஏப்-202012:58:11 IST Report Abuse
Anandan இப்பதான் புத்தி வந்திருக்கு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X