பொது செய்தி

இந்தியா

நாளை இரவு 9:00 - 9:09 மணிக்கு ஏன் விளக்கேற்ற வேண்டும்

Updated : ஏப் 04, 2020 | Added : ஏப் 04, 2020 | கருத்துகள் (194)
Share
Advertisement
Modi, narendra modi, coronavirus, corona, covid 19, அகல்விளக்கு, பிரதமர்மோடி, பிரதமர், கொரோனாவைரஸ், கொரோனா

நாடு முழுவதும் நாளை(ஏப்.,5) இரவு 9:00 மணிக்கு விளக்கேற்றும்படி பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்

வைரஸ் போன்ற நோய் பரப்பும் கிருமிகள் இருளில் வளரும், தீய சக்தியை அழிக்க ஒரே வழி ஒளியை மையமாகக் கொண்டிருக்கும் அகல் விளக்குகளை வாமன துவாதசியான இந்நாளில் ஏற்றுவது நல்லது என்கிறது புராணம்


latest tamil news



இந்த நேரத்தில் செயற்கையான மின் விளக்குகள் எரிவது கூடாது. இதனால், மின்விளக்குகளை அணைக்கும்படி பிரதமர், மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதில், பங்கேற்கும் விதத்தில் மக்கள் நாளை இரவு 9:00 முதல் 9:09 மணி வரை அகல்விளக்கு, அலைபேசியில் உள்ள விளக்கு, மெழுகுவர்த்தி, டார்ச் ஏற்றி வழிபட்டால் கொரோனா வைரஸ் போன்ற தீய சக்திகள் அழியும். எதிர்மறை எண்ணம் மறைந்து ஆரோக்கிய வாழ்வு ஏற்படும்.

Advertisement




வாசகர் கருத்து (194)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilnesan - Muscat,ஓமன்
06-ஏப்-202008:58:42 IST Report Abuse
Tamilnesan தில்லு முல்லு கழகத்தினர் இரவு 9 மணி முதல் 11 மணிவரை வீடுகளில் சாராயம் காய்ச்ச அனுமதி கேட்டாலும் ஆச்சிரயப்படுவதிற்கில்லை.
Rate this:
Cancel
chenar - paris,பிரான்ஸ்
05-ஏப்-202016:55:38 IST Report Abuse
chenar நாம் என்றும் காங்கிரசை ஆதரித்தது இல்லை .காங்கிரஸ் எவ்வளவோ தேவலாம் என்று படுகிறது
Rate this:
Cancel
chenar - paris,பிரான்ஸ்
05-ஏப்-202016:54:12 IST Report Abuse
chenar மிக மிக வருத்தமாக உள்ளது அறிவியல் மருத்துவ தொடர்பான முடிவுகளை விட்டுவிட்டு இப்படி மந்திரத்தின் வழியில் மூட நம்பிக்கையின் வழியில் செல்வது மிகுந்த உயிரிழப்பை ஏற்படுத்தும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X