பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் ' கொரோனா' பாதிப்பு 3,671 ஆக உயர்வு

Updated : ஏப் 05, 2020 | Added : ஏப் 04, 2020 | கருத்துகள் (22)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,671 ஆக அதிகரித்துள்ளது.இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,671 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 99 ஆக அதிகரித்துள்ளது. மஹாராஷ்டிராவில் 32, குஜராத்தில் 10, தெலுங்கானாவில் 11, டில்லி 6,
coronavirus, corona, India, covid-19, Corona cases, positive cases, corona updates, death, Health Ministry, Ministry of health, கொரோனா, கொரோனாவைரஸ், இந்தியா, சுகாதாரஅமைச்சகம்

புதுடில்லி: இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,671 ஆக அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,671 ஆக அதிகரித்துள்ளது.


latest tamil news



உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 99 ஆக அதிகரித்துள்ளது. மஹாராஷ்டிராவில் 32, குஜராத்தில் 10, தெலுங்கானாவில் 11, டில்லி 6, மத்திய பிரதேசத்தில் 11, ராஜஸ்தான், 1தமிழகத்தில் 3 ஒருவர் உயிரிழந்துள்ளனர். 283 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை இணை செயலர் கூறியாவது:கடந்த 24 மணி நேரத்தில் 601 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 12 பேர் உயிரிழந்தவர்கள். பாதிக்கப்பட்டவர்களில் 17 சதவீதம் பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். டில்லி மாநாட்டில் பங்கேற்றவர்களுடன் தொடர்புடைய 22 ஆயிரம் பேர் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். 17 மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1023 பேர் டில்லி மாநாட்டில் தொடர்புடையவர்கள். கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ மேற்படிப்பு மாணவர்களை பயன்படுத்த திட்டம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
05-ஏப்-202014:06:05 IST Report Abuse
Natarajan Ramanathan தூரத்தில் இருந்தே முஸ்லிம்களை வெறுக்காதீர்கள்......அருகில் அழைத்தால் ...
Rate this:
Cancel
svs - yaadum oore,இந்தியா
05-ஏப்-202007:04:22 IST Report Abuse
svs //.....தவறு இருக்கும் இடத்தை சுட்டி காட்டுங்கள் , மனம் விட்டு பேசுங்கள்..... //.....முதலில் உங்கள் மதத்துக்காரர் உங்கள் மதத்திலுள்ள தவறை சுட்டி காட்ட முடியுமா ...அப்படி செய்தால் அவர் கதி என்னாகும் ??....மும்பை தாராவி பகுதியில் காரோண .. இங்கு காரோண பரவினால் எத்தனை பேர் உயிர் விடுவார்கள் ... இதற்கு காரணம் டெல்லி மகாநாடு சென்ற சிலர் ....தாராவியில் நோயை பரப்பி பிறகு கேரளாவிற்கு சென்றுள்ளார்கள் ....எதற்கு இவர்கள் ஓடி ஒளிய வேண்டும் ..அதற்கு காரணம் சொல்ல முடியுமா .....இதை கண்டிக்காத இங்குள்ள கட்சிகள் இதற்கு காரணம் சொல்ல முடியுமா . தாராவியில் நோய் பரவுவது பெரும் ஆபத்து ...இங்கு வாழ்வது பலரும் தமிழ் நாட்டவர்தான் ....
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
05-ஏப்-202006:55:57 IST Report Abuse
Natarajan Ramanathan கொரானாவை புனித நூல் என்று உளறும் மூர்க்கம்அழிந்தால் கொரானாவும் அழியும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X