கொரோனா இப்படியும் பரவும்

Updated : ஏப் 04, 2020 | Added : ஏப் 04, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement

புதுடில்லி: ஒருவருடன் நெருக்கமாக நின்று பேசினாலும், அவரது சுவாச காற்றை நாம் சுவாசித்தாலும் கொரோனா பரவும் என தற்போது ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.



latest tamil news


உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரானாவால் 11 லட்சத்திற்கும் மேலானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 50 ஆயிரத்திற்கும் மேலானவர்கள் பலியாகி உள்ளனர்.கொரோனா பாதித்த ஒருவர் இருமும் போது நாம் அருகில் நின்றால் நமக்கு கொரோனா தொற்றி கொள்ளும். மேலும் அருகருகே நெருங்கி நின்றாலும் , அவர்கள் பயன்படுத்திய பொருட்களை தொட்டாலும் கொரோனா பரவும். காற்றின் மூலம் இந்த தொற்று பரவாது என்ற தகவல் இருந்தது. ஆனால் தற்போது இந்த வைரஸ் காற்றில் கலந்து சில மணி நேரம் உயிர் பெற்று இருக்கும் .
அதாவது பனி மற்றும் ஈரப்பதம் அதிகம் கொண்ட காற்றில் இருக்கும். இந்த நேரத்தில் சுவாசித்தாலும் கொரோனா தொற்று பரவும். என ஆய்வாளர்கள் கூறுகின்றனர் மேலும் அருகருகே நெருங்கி நிற்பை தவிர்க்க வேண்டும் என்பது மிக முக்கியமாக பின்பற்ற வேண்டும். இந்த நோய் வேகமாக பரவுவதை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு , சமூக விலகல் மிக அவசியம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


latest tamil news



மருத்துவ ஏற்றுமதிக்கு தடை


இதற்கிடையில் கொரோனா பாதிப்பு காரணமாக உள்நாட்டில் அதிக தேவை இருப்பதால் மருத்துவ உபகரண பொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டாம் என இந்திய அரசு தடை விதித்துள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது. இதனை மத்திய வர்த்தக துறை அமைச்சகம் கூறியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
04-ஏப்-202019:40:19 IST Report Abuse
S. Narayanan கடவுள்தான் இந்த உலகத்தை காக்க வேண்டும்.
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
04-ஏப்-202018:41:34 IST Report Abuse
அசோக்ராஜ் ஒரு குயிக் மெத்தட் இருக்கு. மூர்கனை வாட்ச் பண்ணுங்க. வைரஸ் எப்படியெல்லாம் பரவும்னு தோராயமா தெரிஞ்சுடும். லேட்டஸ்ட் மெத்தட்
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
04-ஏப்-202018:38:31 IST Report Abuse
Natarajan Ramanathan இனிமேல் அனைவருமே சாஸ்திரங்களில் கூறியுள்ளபடி ஒவ்வொருவருமே அடுத்தவர் மேல் அநாவசியமாக படாமல் எல்லாவற்றையும் எச்சில் படுத்தாமல் இன்னும் கொஞ்சம் அதிக சுத்தமாகவும் கண்ட இடங்களில் திங்காமலும் சுய ஒழுங்கை கடைப்பிடிக்க வேண்டியதுதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X