" எனது தனிமையை மேலும் நீட்டிக்கிறேன்" - பிரிட்டன் பிரதமர்

Updated : ஏப் 04, 2020 | Added : ஏப் 04, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

லண்டன்: கெரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பிரிட்டன் பிதமர் போரீஸ் ஜான்சன் தனது தனிமையை மேலும் நீட்டிப்பதாக அறிவித்துள்ளார்.



latest tamil news



இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: கடந்த ஒரு வாரம் நான் தனிமையில் இருந்து வருகிறேன். தற்போது நலமாக இருந்தாலும் கொஞ்சம் காய்ச்சலும், சில அசவுகரியங்களும் உள்ளது. அரசு அதிகாரிகள் ஆலோசனையின்படி நான் எனது தனிமையை நீட்டிக்க முடிவு செய்துள்ளேன். அரசு தரப்பில் அனைத்து நடவடிக்கைகளும் சரியாக நடந்து வருகிறது.
மக்கள் அனைவரும் விழிப்பாக இருங்கள், யாரும் வெளியே செல்ல வேண்டாம். தொற்றின் கொடூரத்தை புரிந்து கொள்ள வேண்டும். அரசு உத்தரவுகளுக்கு அனைவரும் கட்டுப்பட்டு இருங்கள். தனித்து இருங்கள் விழித்து இருங்கள். இவ்வாறு போரீஸ் கூறியுள்ளார்.


latest tamil news



பிரிட்டன் பிரதமர் போரீசுக்கு கடந்த மார்ச் 27 ம் தேதி கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. இது முதல் அவர், தன்னை தனிமை படுத்தி கொண்டார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-ஏப்-202018:50:35 IST Report Abuse
ஆப்பு அது எப்பிடிங்க உங்களால முடியுது? இங்கே தலைங்களெல்லாம் மாஸ்க் கூட போடாம தீயா வேலை செய்யுறாங்க...
Rate this:
Cancel
பாலசுப்பிரமணியன் அ. பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் பொருப்புள்ள ஓர் அரசியல்வாதி, வைத்தியர்கள் கூறியுள்ள அறிவுரைகளுக்கிணங்க தான்னை தனிமைப்படுத்திக் கொண்டது பாராட்டத்தக்கது.
Rate this:
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
04-ஏப்-202017:30:18 IST Report Abuse
Tamilan இப்போதைக்கு , இனியும் கொஞ்ச நாட்களுக்கு, இந்த பிரச்சினை தலைக்குமேல் சென்றுகொண்டிருக்கும் வரை , வெளியில் தலைகாட்டாமல் இருப்பதே நல்லது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X