பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவுக்கு எந்தெந்த தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்கிறது?

Updated : ஏப் 04, 2020 | Added : ஏப் 04, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
Coronavirus, covid-19, covid-19 update, coronavirus update, corona update, TN private hospitals, Private Hospitals in TN, corona treatment, covid-19 treatment, கொரோனா வைரஸ், சிகிச்சை, தனியார், மருத்துவமனை, லிஸ்ட், பட்டியல்,

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களை அரசு மருத்துவமனை தவிர்த்து தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில், சிகிச்சைக்கான அனைத்து வசதிகளும் உள்ள தனியார் மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் மாவட்ட வாரியாக சிகிச்சையளிக்கப்படும் மருத்துவமனைகளில் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இதன்மூலம் கொரோனா அறிகுறியுடன் இருப்பவர்கள் கீழ்காணும் தனியார் மருத்துமனைகளிலும் சிகிச்சை மேற்கொள்ளலாம்.


latest tamil newsகோயம்புத்தூர்:


* கற்பகம் பேகல்ட்டி ஆப் மெடிக்கல் சயின்ஸ் அண்ட் ரிசர்ச், ஒத்தக்கல்மண்டபம்
* கே.எம்.சி.எச். இன்ஸ்டியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் அண்ட் ரிசர்ச், அவிநாசி ரோடு
* பி.எஸ்.ஜி. இன்ஸ்டியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் அண்ட் ரிசர்ச், பீலமேடு
* ஜி.குப்புசாமி நாயுடு மெமோரியல் (ஜி.கே.என்.எம்) ஹாஸ்பிடல்
* ஸ்ரீ ராமகிருஷ்ணா ஹாஸ்பிடல்
* கே.ஜி ஹாஸ்பிடல்
* கொங்குநாடு ஹாஸ்பிடல்


காஞ்சிபுரம் / செங்கல்பட்டு:


* பாரத் மெடிக்கல் காலேஜ் அண்ட் ஹாஸ்பிடல், சேலையூர்
* செட்டிநாடு ஹாஸ்பிடல் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், கேளம்பாக்கம்
* கற்பக விநாயகா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் அண்ட் ரிசர்ச், மதுராந்தகம்
* மாதா மெடிக்கல் காலேஜ் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், கோவூர்
* மீனாட்சி மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடல் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், எனத்தூர்
* மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மெடிக்கல் காலேஜ் அண்ட் ஹாஸ்பிடல்
* பனிமலர் மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடல், பூந்தமல்லி
* சவிதா மெடிக்கல் காலேஜ் அண்ட் ஹாஸ்பிடல், தண்டலம்
* ஸ்ரீ சத்யசாய் மெடிக்கல் காலேஜ் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், அம்மாபேட்டை
* ஸ்ரீ பாலாஜி மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடல், குரோம்பேட்டை
* ஸ்ரீ முத்துக்குமரன் மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடல், மாங்காடு
* எஸ்.ஆர்.எம் மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடல் அண்ட் ரிசர்ச் சென்டர், காட்டாங்குளத்தூர்
* தாகூர் மெடிக்கல் காலேஜ் அண்ட் ஹாஸ்பிடல், ரத்தினமங்கலம்
* செட்டிநாடு சூப்பர் ஸ்பெசாலிட்டி ஹாஸ்பிடல், கேளம்பாக்கம்
* டாக்டர்.ரெலா இன்ஸ்டிடியூட் அண்ட் மெடிக்கல் சென்டர், குரோம்பேட்டை


கன்னியாகுமரி:


* ஸ்ரீ மூகாம்பிகா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ், குலசேகரம்
* சி.எஸ்.ஐ மிஷன் ஹாஸ்பிடல், நெய்யூர்
* ஹோலி கிராஸ் ஹாஸ்பிடல், நாகர்கோயில்
* கெர்தி குட்பெர்லெ அகஸ்தியர் முனி சைல்டு கேர் சென்டர், வெல்லமடம்
* பென்சம் ஹாஸ்பிடல், நாகர்கோயில்
* டாக்டர்.ஜெயசேகரன் மெடிக்கல் டிரஸ்ட் ஹாஸ்பிடல், நாகர்கோயில்


latest tamil news
மதுரை:


* வேலம்மாள் மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடல் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டியூட், அனுப்பானடி
* ராகவேந்தர் ஹாஸ்பிடல், காமராஜர் சாலை
* சரவணா ஹாஸ்பிடல், நரிமேடு
* ப்ரீத்தி ஹாஸ்பிடல், உத்தங்குடி
* தேவதாஸ் மல்டி ஸ்பெசாலிட்டி ஹாஸ்பிடல், சர்வேயர் காலனி
* லக்ஷ்மணா மல்டி ஸ்பெசாலிட்டி ஹாஸ்பிடல், பைக்காரா
* குரு மல்டி ஸ்பெசாலிட்டி ஹாஸ்பிடல், பாண்டிகோவில் ரிங்ரோடு


பெரம்பலூர்:


* தனலட்சுமி ஸ்ரீனிவாசன் மெடிக்கல் காலேஜ் அண்ட் ஹாஸ்பிடல், சிறுவச்சூர்
* லக்ஷ்மி நர்ஸிங் ஹோம்


சேலம்:


* அன்னபூர்னா மெடிக்கல் காலேஜ் அண்ட் ஹாஸ்பிடல், கொம்படிபட்டி
* விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியர் மெடிக்கல் காலேஜ் அண்ட் ஹாஸ்பிடல், சீரகபடி
* தரண் ஹாஸ்பிடல்
* எஸ்.கே.எஸ் ஹாஸ்பிடல்
* ஸ்ரீ கோகுலம் ஹாஸ்பிடல்
* எஸ்.பி.எம்.எம் ஹாஸ்பிடல், அம்மாபேட்டை
* குறிஞ்சி ஹாஸ்பிடல்
* மணிப்பால் ஹாஸ்பிடல்ஸ் சேலம் டால்மியா போர்டு, வெல்லகல்பட்டி


திருவள்ளூர்:


* ஏ.சி.எஸ் மெடிக்கல் காலேஜ் அண்ட் ஹாஸ்பிடல், வேலப்பன்சாவடி
* ஸ்ரீ ராமசந்திரா மெடிக்கல் காலேஜ் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டியூட், போரூர்
* சுகம் ஹாஸ்பிடல், திருவொற்றியூர்
* டாக்டர்.மேத்தா ஹாஸ்பிடல், வேலப்பன்சாவடி
* அப்பலோ ஹாஸ்பிடல், அயனம்பாக்கம்
* ஆகாஷ் ஹாஸ்பிடல், திருவொற்றியூர்


திருச்சி:


* திருச்சி எஸ்.ஆர்.எம் மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடல் அண்ட் ரிசர்ச் சென்டர், இருங்கலூர்
* ஜி.வி.என் ஹாஸ்பிடல், தேவதானம்
* சிந்துஜா ஹாஸ்பிடல், மணப்பாறை
* மாருதி ஹாஸ்பிடல், தென்னூர்
* காவேரி மெடிக்கல் சென்டர் அண்ட் ஹாஸ்பிடல், தென்னூர்


வேலூர் / திருப்பத்தூர் / ராணிப்பேட்டை:


* கிறிஸ்டியன் மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடல்
* ஸ்ரீ நாராயணி ஹாஸ்பிடல் அண்ட் ரிசர்ச் சென்டர்
* ஸ்கட்டர் மெமோரியல் ஹாஸ்பிடல், ராணிப்பேட்டை
* டாக்டர்.தங்கம்மா ஹாஸ்பிடல், திருப்பத்தூர்


அரியலூர்:


* ஏ.எஸ் இமேஜிங் சென்டர் அண்ட் ஹாஸ்பிடல்
* அரியலூர் கோல்டன் ஹாஸ்பிடல்


சென்னை:


* போர்டிஸ் மலர் ஹாஸ்பிடல், அடையாறு
* தி வாலன்டரி ஹெல்த் சர்வீசஸ், தரமணி
* பிரசாந்த் ஹாஸ்பிடல், வேளச்சேரி
* பில்ரோத் ஹாஸ்பிடல், செனாய் நகர்
* காஞ்சி காமகோடி சைல்ட்ஸ் டிரஸ்ட் ஹாஸ்பிடல், நுங்கம்பாக்கம்
* சி.எஸ்.ஐ கல்யாணி ஜெனரல் ஹாஸ்பிடல், மைலாப்பூர்
* காவேரி ஹாஸ்பிடல், ஆழ்வார்பேட்டை
* எம்.ஐ.ஓ.டி ஹாஸ்பிடல், மணப்பாக்கம்
* விஜயா ஹாஸ்பிடல், வடபழனி
* ஜெம் ஹாஸ்பிடல், பெருங்குடி
* டாக்டர்.காமாட்சி மெமோரியல் ஹாஸ்பிடல், பள்ளிக்கரணை


கடலூர்:


* கிருஷ்ணா ஹாஸ்பிடல்
* சுப ஆனந்தம் மெடிக்கல் சென்டர்


தருமபுரி:


* சுபா ஹாஸ்பிடல்
* ஓம் சக்தி ஹாஸ்பிடல்
* டி.என்.வி பாலிகிளினிக்


திண்டுக்கல்:


* லியோனர்டு ஹாஸ்பிடல், வத்தலகுண்டு
* செயின்ட் ஜோசப் ஹாஸ்பிடல்
* வேல் மல்டி ஸ்பெசாலிட்டி ஹாஸ்பிடல், பழனி
* கிறிஸ்டியன் பெல்லோஷிப் கம்யூனிட்டி சென்டர், அம்பிலிக்கை


ஈரோடு:


* சுதா ஹாஸ்பிடல், பெருந்துறை ரோடு
* ஈரோடு மெடிக்கல் சென்டர், பெருந்துறை ரோடு
* மாருதி மெடிக்கல் சென்டர் அண்ட் ஹாஸ்பிடல், பெருந்துறை ரோடு
* கேர் 24 மெடிக்கல் சென்டர் அண்ட் ஹாஸ்பிடல், பெருந்துறை ரோடு


கரூர்:


* அபிராமி ஹாஸ்பிடல்
* அமராவதி ஹாஸ்பிடல்
* அப்பலோ லோகோ ஹாஸ்பிடல்


கிருஷ்ணகிரி:


* ஸ்ரீ சந்திரசேகர ஹாஸ்பிடல், ஓசூர்
* காவேரி ஹாஸ்பிடல், ஓசூர்


நாகப்பட்டினம்:


* அருண் பிரியா நர்ஸிங் ஹோம், மயிலாடுதுறை
* கோஹஜ் ஹாஸ்பிடல், காமேஸ்வரம்
* சாந்தி நர்ஸிங் ஹோம், மயிலாடுதுறை
* ராம் எலும்பு மற்றும் மூட்டு மருத்துவமனை, மயிலாடுதுறை
* விஷ்ணு ஹாஸ்பிடல்


நாமக்கல்:


* தங்கம் ஹாஸ்பிடல்
* மகாராஜா ஸ்பெசாலிட்டி ஹாஸ்பிடல், மோகனூர் ரோடு
* விவேகாந்தா மெடிக்கல் கேர் ஹாஸ்பிடல், திருச்செங்கோடு
* அரவிந்த் ஹாஸ்பிடல், ரங்கர் சன்னதி தெரு,
* எம்.எம் ஹாஸ்பிடல்


புதுக்கோட்டை:


* முத்து மீனாட்சி ஹாஸ்பிடல்
* ஸ்ரீ துர்கா சர்ஜிக்கல் கிளினிக் அண்ட் ரிசர்ச் சென்டர், பொன்னமராவதி
* ஸ்ரீ விஜய் ஹாஸ்பிடல், மணல்மேல்குடி


ராமநாதபுரம்:


* ஆசை மல்டி ஸ்பெசாலிட்டி ஹாஸ்பிடல்
* கனகமணி ஹாஸ்பிடல்


சிவகங்கை:


* செந்தில் ஹாஸ்பிடல், தேவக்கோட்டை
* அப்பல்லோ ஹாஸ்பிடல், காரைக்குடி


தஞ்சாவூர்:


* டியோசெஸ் ஆப் தஞ்சாவூர் சொசைட்டி - அவர் லேடி ஆப் ஹெல்த் ஹாஸ்பிடல்
* கே.ஜி மல்டி ஸ்பெசாலிட்டி ஹாஸ்பிடல்
* மீனாட்சி மல்டி ஸ்பெசாலிட்டி ஹாஸ்பிடல்
* அன்பு ஹாஸ்பிடல், கும்பகோணம்


நீலகிரி:


* நன்கெம் ஹாஸ்பிடல், கூனூர்
* அஷ்வினி டிரைபல் ஹாஸ்பிடல், கூடலூர்
* சகாயமாதா ஹாஸ்பிடல், கூனூர்


தேனி:


* என்.ஆர்.டி ஹாஸ்பிடல், தேனி
* டி.என்.கே.எச்.என்.வி ஹாஸ்பிடல், தேனி
* கிருஷ்ணம்மாள் மெமோரியல் ஹாஸ்பிடல், வடவீரநாய்க்கன்பட்டி


திருவண்ணாமலை:


* ரமணா மஹரிஷி ரங்கம்மாள் ஹாஸ்பிடல்


திருவாரூர்:


* திருவாரூர் மெடிக்கல் சென்டர்
* நவஜீவன் ஹாஸ்பிடல்


தூத்துக்குடி:


* ஏ.வி.எம் ஹாஸ்பிடல்
* சாகர்டு ஹார்ட் ஹாஸ்பிடல்


திருநெல்வேலி / தென்காசி:


* ஷிபா ஹாஸ்பிடல்
* கேலக்ஷி ஹாஸ்பிடல்
* பூர்ணா மல்டி ஸ்பெசாலிட்டி ஹாஸ்பிடல்


திருப்பூர்:


* ஸ்ரீ குமரன் ஹாஸ்பிடல்
* ரேவதி மெடிக்கல் சென்டர்


விழுப்புரம்:


* ஐ மெட் சூப்பர் ஸ்பெசாலிட்டி ஹாஸ்பிடல், தின்டிவனம்
* இ.எஸ் ஹாஸ்பிடல்
* ஸ்ரீ சஞ்சீவி ஹாஸ்பிடல், கள்ளக்குறிச்சி
* மரகடம் ஹாஸ்பிடல்


விருதுநகர்:


* மீனாட்சி மெமோரியல் ஹாஸ்பிடல், ராஜபாளையம்
* ஸ்ரீ கிருஷ்ணா ஹாஸ்பிடல், ராஜபாளையம்
* சிட்டி ஹாஸ்பிடல், அருப்புக்கோட்டை

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SaiBaba - Chennai,இந்தியா
04-ஏப்-202020:34:37 IST Report Abuse
SaiBaba ஏழை மக்களால் பணம் செலவு செய்து வைத்தியம் செய்து கொள்ள முடியாது. மற்றவர்களுக்கு பரப்புவார்கள்.
Rate this:
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
04-ஏப்-202019:26:52 IST Report Abuse
தாண்டவக்கோன் சனங்க அவங்க சொந்த பணத்துல வைத்தியம் பாத்துக்கறதுக்கு ஏன் சனங்கள்ட்டவே நிதி ஒதவி கேட்டு உண்டி குலுக்கி, துண்டெந்தறானுங்க ???
Rate this:
Cancel
raghavan - Srirangam, Trichy,இந்தியா
04-ஏப்-202018:43:51 IST Report Abuse
raghavan Govt. says it is sping a minimum of Rs.25k per patient per day. At least multiply by 2 for Pvt. So for 30 days one must sp a minimum of Rs.15 lakhs only for corona, extra diseases additional charges + GST put together around Rs. 20 lakhs but survival not assured.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X