கொரோனாவை எதிர்க்க போதுமான சோதனையில்லை: ராகுல்

Updated : ஏப் 04, 2020 | Added : ஏப் 04, 2020 | கருத்துகள் (67)
Share
Advertisement
Rahul Gandhi, Congress, Opposition, Politics, Coronavirus, Corona, Covid-19, Prime Minister, Modi, PM Modi, கொரோனா வைரஸ், ஒளி,டார்ச், ராகுல், காங்கிரஸ்

புதுடில்லி: கொரோனா வைரசை எதிர்க்க இந்தியா, போதுமான அளவிற்கு சோதனையிடப் படவில்லை. மக்களை கைதட்ட சொல்வது மற்றும் வானத்தில் டார்ச் ஒளி எழுப்புவதால் பிரச்னையை தீர்க்க முடியாது என காங்., முன்னாள் தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி, கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் ஒற்றுமையாக இருப்பதை வெளிப்படுத்த வரும் ஏப்.,5ம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் விளக்கை அணைத்து, பால்கனியில் நின்றுக்கொண்டு தீபம், டார்ச் ஒளிர செய்யுங்கள் என நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இது குறித்து காங்., முன்னாள் தலைவர் ராகுல், டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: கொரோனா வைரசை எதிர்க்க இந்தியா போதுமான அளவிற்கு சோதனையிடப் படவில்லை. மக்களை கைதட்ட சொல்வது மற்றும் வானத்தில் டார்ச் ஒளி எழுப்புவதால் பிரச்னையை தீர்க்க முடியாது. இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.


latest tamil news


மேலும், அந்த பதிவுடன் இந்தியாவில் ஒரு மில்லியன் மக்களில் எத்தனை பேருக்கு சோதனை செய்யப்பட்டது என்பதை விளக்கும் படத்தையும் பகிர்ந்துள்ளார். அதில், இந்தியாவில் ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு 29 பேரை சோதித்து வருவதாகவும், பாகிஸ்தானில் 67 பேரை சோதிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக தென்கொரியா ஒரு மில்லியனுக்கு 7,622 பேரை சோதனை செய்கிறது.

Advertisement
வாசகர் கருத்து (67)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
05-ஏப்-202014:15:57 IST Report Abuse
Rafi திரு ராகுல் அவர்கள் ஆரம்ப நிலையிலிருந்தே எச்சரிக்கை விட்டு கொண்டிருந்தார், முறையாக அரசு கவனமுடன் செயல் பட்டிருந்தால் இவ்வளவு பெரிய பாதிப்பு வந்திருக்காது. மேலும் இதன் விபரீதம் கடுமையாக இருக்குமோ என்ற அச்சம் இருக்கு.
Rate this:
Cancel
Venkatesh - Chennai,இந்தியா
05-ஏப்-202002:41:05 IST Report Abuse
Venkatesh இந்த சின்ன அரசியல் முதிர்ச்சி இல்லாத மற்றும் மக்கள் மேல் கவலையில்லாத பையன்(பொய்யன்) ஏன் அப்ப அப்ப தலையை காட்டுகிறார் , ஒருவரும் இவர் பேச்சை மதிக்க போவதில்லை பின் ஏன் இந்த பேச்சு
Rate this:
Cancel
Balasubramanyan S - chennai,இந்தியா
04-ஏப்-202023:54:09 IST Report Abuse
Balasubramanyan S Pappu. Your family has crores of rupees. Your slave Chidhambaram has crores of rupees,your Kabul Sibal sleeps ia bed filled with crores of rupees instead of foam . What is your contribution to PMs fund. You could have organized doctors and help the govt to construct hospitals and supply the needy medicines and ventilators and masks. You people till date have not ed your purse. We the true citizens of India realise the pain and true services of govt contribute from our meager resources. MLS and MPs you are earning lakhs of rupees. But your participation Zero. If any congress fellow get reply from his master Pappuor from queen Sonia.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X