காய்கறி ஏதும் கிடைக்காததால் பிரிட்டன் நர்சு கண்ணீர்

Updated : ஏப் 04, 2020 | Added : ஏப் 04, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement

லண்டன்: கொரோனா அச்சுறுத்தலால் முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் அத்தியாவசிய பொருட்கள் ஏதும் கிடைக்காததால் இங்குள்ள என்எச்எஸ் மருத்துவமனையை சேர்ந்த நர்சு கண்ணீருடன் பேசும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.



latest tamil news



கொரோனாவால் உலக மக்கள் பெரும் துயரத்தை சந்தித்து வருகின்றனர். ஏழை முதல் பணக்கார்கள் வரை யாரையும் இந்த அசகவுரியம் விட்டு வைக்வில்லை. பிரிட்டனில் வாழும் நர்சு ஒருவர் தனது பணியை முடித்து ஷாப்பிங் சென்ற போது எங்கு அவருக்கு எதுவுமே கிடைக்கவில்லை. இவர் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்:


latest tamil news




நான் 48 மணி நேர தொடர் பணி முடித்து வந்தால் மாலில் எதுவும் கிடைக்கவில்லை. காய்கறிகள் உள்ளிட்ட எதுவும் கிடைக்கவில்லை. மக்கள் அச்சத்தால் அனைத்தையும் வாங்கி விட்டு சென்று விட்டனர். எதுவும் கிடைக்காத நிலையில் நான் எப்படி ஆரோக்கியமாக வாழ முடியும் ? என்னை போன்ற நர்சுகள் ஏராளமாக உள்ளனர். தயவு செய்து இப்படி பொருட்களை அதிகம் வாங்கி பதுக்கி வைக்க வேண்டாம். தயவு செய்து நிறுத்தி கொள்ளுங்கள் என கண்ணீர் விட்டு அழுதபடி கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெற்றிக்கொடிகட்டு - - மதராஸ்:-),இந்தியா
05-ஏப்-202013:27:32 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு இந்தச் செய்திக்கு இதுவரை கருத்துக்களே இல்லை என்பதிலிருந்தே மக்களின் சுயநலம் வெளிப்படுகிறது
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
04-ஏப்-202022:59:32 IST Report Abuse
அசோக்ராஜ் எங்களை மாதிரி ஏகாதசி சிவராத்திரி தைப்பூசம் ஒருசந்தி காப்பு கொடைன்னு விரதம் இருந்து பழகியிருந்தா அழுகை வருமா? நாளைக்கு பார்த்துக்கலாம் னு போயிட்டே இருக்க முடியுமே?
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
04-ஏப்-202020:46:31 IST Report Abuse
A.George Alphonse சுயநலக்கார உலகம்.இந்த சுயநல வியாதி உலகம் முழுவதும் பறந்து கிடக்கிறது.அரசுதான் இதற்கு ஒரு முடிவு கட்டி இதுபோன்று உயிர் காக்கும் மருத்துவர்களுக்கு வழி செய்ய வேண்டும்.கண்ணில் நீரை வரவழைத்தது இந்த தெய்வத்தின் கதறல்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X