உண்மையை மறைக்கும் சீனா: அமெரிக்க சிஐஏ தகவல்

Updated : ஏப் 04, 2020 | Added : ஏப் 04, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement

வாஷிங்டன்: கொரோனா பாதிப்பு தொடர்பான புள்ளிவிவரங்களை சீனா மறைப்பதாக அமெரிக்க புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.latest tamil news


சீனாவின் வூகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸால் அந்நாட்டில் மொத்தம் 81 ஆயிரத்து 369 பேர் பாதிக்கப்பட்டதாகவும், அதில் 3 ஆயிரத்து 326 பேர் உயிரிழந்து விட்டதாகவும் அந்நாட்டு அரசு அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில்
76 ஆயிரத்து 558 பேர் சிகிச்சைக்குப் பின் குணமடைந்துள்ளதாகவும், 1,588 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்நா்ட்டு அரசு மேலும் தெரிவித்துள்ளது.


latest tamil news


இது குறித்து அமெரிக்க மத்திய புலனாய்வுத்துறை, சிஐஏ,வெளியிட்ட அறிக்கையில் இது குறைவான மதிப்பீடு என்றும், உண்மையான புள்ளிவிவரங்களை சீன அரசு மறைப்பதாகவும் தெரிவித்துள்ளது. வூகானில் மட்டும் 5,000 பேர் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாக அது ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்த உண்மையான அமெரிக்க புலனாய்வுத் துறை திரட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
07-ஏப்-202008:39:01 IST Report Abuse
Sampath Kumar எவன் அவனை சொல்லுவான் அவன் எவனை சொல்லுவான் எல்லாம் பணம் படுத்தும் பாடு ?/ யார் பெரியவன் என்ற போட்டி .உங்க அஃகிப்போருக்கு உலமாக்கள் பலி ஏழவு எடுத்த உங்க சித்தாந்த மோதல்களை தூக்கி கோப்பைத்தொட்டில் போடுங்கள் 1 மனுஷன் வந்து தெய்ரயும் போவது ஏங்கே தெரியாது ? விளங்காத வாழ்க்கையில் உங்களின் விளங்காதனமான கொள்கைகள் தான் மனிதனை படுத்துகிறது என்பதை எண்ணி பாருங்கள் 111ஆனாலும் நீங்கள் திருந்த போவது இல்லை எதனால் தொடரப்போவது மனித அழிவு தான்
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
05-ஏப்-202010:41:00 IST Report Abuse
Tamilnesan நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன்..........நீ அழுவுற மாதிரி நடி........இது தான் சீன அமெரிக்கா திட்டம்..........ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுகிறவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்...........
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
05-ஏப்-202005:54:54 IST Report Abuse
Indhuindian Everything from China is fake -be it goods or news. Boycott Chinese in every possible manner
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X