காசர்கோட்டில் கொரோனாவை வென்றவருக்கு கைதட்டி வரவேற்பு

Updated : ஏப் 04, 2020 | Added : ஏப் 04, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

திருவனந்தபுரம் : கேரளாவின் காசர்கோட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் குணமடைந்து வீடு திரும்பியதால் அவருக்கு மருத்துவமனை ஊழியர்கள் கைதட்டி உற்சாகப்படுத்திய வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



latest tamil news



கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி அழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் பாதிப்பு சற்று அதிகரித்துக்கொண்ட வண்ணம் இருக்கிறது. மத்திய அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கேரள மாநிலத்தில் 295 பேர் வரை பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின்றன. இந்நிலையில் கேரள மாநிலத்தின் காசர்கோட் பகுதியில் அதிகபட்சமாக 119 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். காசர்கோட்டை அடத்து கண்ணூரில் தான் 49 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


latest tamil news



இந்நிலையில் காசர்கோட் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் தீவிர சிகிச்சைக்கு பின் இன்று வீடு திரும்புகிறார். மாநிலத்தில் கொரோனைவை வென்ற முதல் மனிதருக்கு மருத்துவமனை ஊழியர்களும் மற்ற பிற நோயாளிகளும் உற்சாகமாக கைதட்டி வாழ்த்து தெரிவித்தனர். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.


Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
05-ஏப்-202001:19:08 IST Report Abuse
 nicolethomson கண்ணூர் மற்றும் காசர்கோட் நோயாளிகளை கருநாடகவிலும் கோழிக்கோடு முதல் கொச்சின் வரையுள்ள நோயாளிகளை தமிழகத்திலும் தள்ளி விட்டு எண்ணிக்கையை கம்மி பண்ணிய கம்யூனிஸ்ட் முதல்வனுக்கு தமிழகத்தில் இருந்து கொடிபிடிப்பாங்க , தூ
Rate this:
Cancel
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
04-ஏப்-202021:44:41 IST Report Abuse
THINAKAREN KARAMANI மரணத்தின் வாசலைத் தொட்டு மரணத்தை வென்று வந்தவருக்கு நல்வாழ்த்துக்கள். THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
04-ஏப்-202021:06:36 IST Report Abuse
A.George Alphonse இவருக்கு கை தட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தது போதாது.கேரளா மாநிலத்து highest award அளித்து கௌரவித்தால் மிக்க நல்லது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X