பொது செய்தி

இந்தியா

கொரோனா வைரஸ் பாதித்தவர்களில் 83 சதவீதம் பேர் 50வயதுக்குட்பட்டவர்கள்:மத்திய அரசு

Updated : ஏப் 04, 2020 | Added : ஏப் 04, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

புதுடில்லி: இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 21 -40 வயதுக்குட்டபவர்கள் எண்ணிக்கை அதிகம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.



latest tamil news




இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து இருப்பதாவது: நாடு முழுவதும் கொரோனாவைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,500க்கும் அதிகமாக உள்ளது.மேலும் பலியானோரின் எண்ணிக்கை 50க்கும் மேலாகி உள்ளது.இந்நிலையில் 21-40 வயதுக்குட்பட்டவர்கள் 42 சதவீதம் அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்த படியாக 41-50 வயதுக்குட்பட்டவர்களில் 33 சதவீதம் பேரும் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கான பாதிப்பு 17 சதவீதமாகவும் , 20 வயதுக்குட்பட வர்களிடையே இதன் பாதிப்பு 9சதவீதமாகவும் உள்ளது என தெரிவித்துள்ளது.


latest tamil news




மேலும் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் பெரும்பாலும் உழைக்கும் வயதை கொண்டவர்கள் தான் என்பதும் அவர்கள் தான் அதிகளவில் சுமார் 83 சதவீதம் அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
05-ஏப்-202004:37:38 IST Report Abuse
J.V. Iyer பொறுப்புணர்வு இல்லாமல் சும்மா வெளியில் சுற்றுபவர்களாத்தான் இருக்கும். இது இந்தியாவில் மட்டுமே சத்தியம்.
Rate this:
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
05-ஏப்-202002:22:49 IST Report Abuse
 nicolethomson வேதனை சார்
Rate this:
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
04-ஏப்-202020:35:23 IST Report Abuse
Tamilan ஏனெனில் , வெளிநாடு சென்று வந்தவர்கள் , டில்லி மத பிரசங்கத்திற்கு சென்று வந்தவர்களில் அதிகம் இந்த வயதினர் . சீனாவில் பரவியதற்கும் இங்கு பரவுவதற்கும் உள்ள வித்தியாசம் இதுதான் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X