கொரோனாவுக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் 15 பேர் பலி

Updated : ஏப் 05, 2020 | Added : ஏப் 05, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
coronavirus, covid 19, Indians, death toll, corona crisis, கொரோனா,இந்தியர்கள்,பலி

வாஷிங்டன்: கொரோனாவுக்கு அமெரிக்காவில் 6 இந்தியர்கள் உட்பட உலகம் முழுவதும், 15 இந்தியர்கள் பலியாகி உள்ளனர்.

கொடிய 'கொரோனா' வைரஸ், உலகம் முழுவதும் பரவி உயிர் பலி வாங்கி வருகிறது. உலகளவில் இதுவரை 11.88 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 64,103 பேர் உயிரிழந்துள்ளனர்.


latest tamil news




இந்நிலையில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் 15 பேர் கொரோனா தாக்கி பலியாகி உள்ளது தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் 6 இந்தியர்களும், இத்தாலியில் 5 பேரும், ஐக்கிய அரபு எமிரேட்சில் 2 பேர், ஈரான், எகிப்தில் தலா ஒருவர் பலியாகி உள்ளனர். ஸவீடனில் கொரோனா உறுதி செய்யப்பட்ட இந்தியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
05-ஏப்-202007:25:25 IST Report Abuse
skv srinivasankrishnaveni கொலைக்குவந்தவன் கொரோனா என்ற படுபாவி அவனுக்கு இந்தியன் என்றும் பாரின் ஆள் என்றெல்லாம் பேதம் இல்லீங்க கொள்ளையில் போன சீனாக்காரன் கண்டகஸ்மாலத்தை தின்னுட்டு விருசுப்பரப்பினான் உலகம்முழுக்க நாசமாப்போக தன நாட்டுலே மறிச்சவா எவ்ளோ என்று இன்னிவரைக்கணக்கே சொல்லள்ளேயே மவராசன் மூடிமறைச்சல் செத்தா எல்லாம் மீண்டும் பிழைச்சு புனிதவெள்ளிக்கு ப்ரேயர்ப்பன்னவா வரப்போறாங்க ஆண்களே அதிகம் செத்தாங்க இருபுள்ளிவிவரம்கூறுது காரணம் பொண்ணுகளைவிட ஆண்களேதான் புகைபிடிக்குறானுக பீர் லேந்த எல்லா சாக்கடைதண்ணீரும் சாராயம் என்றுகுடிச்சு வயறு நுரைஈரல் செத்துக்கிடக்கானுக அவனுகளையே தான் முதல்ல தாக்குது எந்த வைரஸும் என்பதுதான் உண்மை இதனால்தான் யானைகளின் இறப்புசாதம் அடிக்குது நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவனெல்லாம் சாவறது உறுதி , பையன் டீனேஜ் ஆயிட்டால் கிராண்டா பார்த்தடயபாரட்டிவச்சு அப்பா அம்மாவே குடிக்க உரிமைதராங்க நம்ம நாட்டுலே பிள்ளைக்கு தீயவழக்கம் வரைபடடதுன்னு வேண்டும் பெற்றோர்தான் அதிகம் அப்பன் குடிகாரன் என்றாலும் கூட தன்பிள்ளை குடிச்சு புகைச்சு சீரழிய விரும்பவேமாட்டாங்க இது உண்மை , இதுலேயும் 905ஸ்பாயில் அவரது பெரிய பாக்கரங்கவீட்டுலே பிறந்த செல்வந்த புத்திரர்களும் ஸ்லம் களிலேவாலும் பசங்களுமேதான் பணக்காரணவீட்டில்மற்றவர்களை கெடுப்பானுக ஏழைகள் தன இனம்களையே அழிப்பானுக
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
05-ஏப்-202012:53:58 IST Report Abuse
 Muruga Velபெயரைப்போலவே கருத்தும் ரெண்டும் கெட்டானா இருக்கே .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X