ஜெட்டாவில் 7 மாவட்டங்களை மூடுகிறது சவுதி அரேபியா

Updated : ஏப் 05, 2020 | Added : ஏப் 05, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement

ரியாத்: செங்கடல் நகரமான ஜெட்டா மற்றும் அதனை சுற்றியுள்ள 7மாவட்டங்களுக்குஇன்று(ஏப்.5) ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சவுதி அரேபிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.



latest tamil news



இதன்படி, அந்த 7 மாவட்டங்களில் வசிப்பவர்கள் காலை 6 மணி முதல் (உள்ளூர் நேரம்) மாலை 3 மணி வரை அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருத்துவ பராமரிப்புக்காக மட்டுமே வெளியே செல்ல முடியும். சுற்றுப்புறங்களுக்குள் நுழையவும் வெளியேறவும் தடைசெய்யப்படும்.

ஆண்டிசெப்டிக் தெளித்தல், பூங்காக்கள் மற்றும் பொது போக்குவரத்து வாகனங்கள் மூலம் தெருக்களில் கிருமி நீக்கம் செய்ய வேண்டியிருப்பதால், மக்கள் காலை 8 மணி வரை வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
05-ஏப்-202010:30:40 IST Report Abuse
blocked user பாரம்பரிய இஸ்லாமியர்கள் (அதாவது வஹாபிகள்) அதிகம் இருக்கிறார்களோ என்னவோ....
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
05-ஏப்-202004:07:06 IST Report Abuse
வெகுளி ரூவாய நக்கிட்டு கொடுக்கறது, கார் கைப்புடியில துப்பிட்டு ஓடுறது போன்ற குரூர செயல்கள் அங்கயும் செய்யறாங்களா?....
Rate this:
Venkatesh - Chennai,இந்தியா
05-ஏப்-202008:14:57 IST Report Abuse
Venkateshஇதையெல்லாம் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் முஸ்லீம் மக்கள் மட்டுமே செய்வார்கள், ஏன் என்றால் மற்ற நாட்டு முஸ்லிம்கள் குரானில் சொல்லியுள்ள நல்லதை ஒழுங்காக படித்து பின்பற்றுபவர்கள்,...
Rate this:
Cancel
mani -  ( Posted via: Dinamalar Android App )
05-ஏப்-202002:51:22 IST Report Abuse
mani 7 districts
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X