பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை

Updated : ஏப் 05, 2020 | Added : ஏப் 05, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement

மதுரை: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது



latest tamil news



தமிழகத்தில் கோடைவெயில் மக்களை வாட்டி வந்தது. இந்நிலையில் மதுரை மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அதிகாலை முதல் மழை பெய்தது

மதுரையில் அதிகாலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது.


latest tamil news




தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடிமற்றும் கோவில்பட்டி சுற்றுவட்டாரத்தில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இடி மின்னலுடன் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
05-ஏப்-202013:21:44 IST Report Abuse
ஆரூர் ரங் மழையால் சளி இருமல் வரலாம். அஞ்சாதீர். கொரோனா அறிகுறி வறட்டு இருமல்தானாம்
Rate this:
Cancel
Jebamani Mohanraj - Chennai,இந்தியா
05-ஏப்-202013:03:35 IST Report Abuse
Jebamani Mohanraj சென்னையில் மழை பெய்யுமா
Rate this:
Cancel
05-ஏப்-202011:22:02 IST Report Abuse
சரத் இதென்ன வம்பா போச்சு? ஒட்டுண்ணி தண்ணி மூலமா கெளம்பிடப்போவுது. தமிழ்நாடே சூரிய பகவான நம்பித்தான இருக்கோம்.?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X