அமெரிக்காவில் ஒரே நாளில் 1,048 பேர் பலி

Updated : ஏப் 05, 2020 | Added : ஏப் 05, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
coronavirus, America, US, death toll, covid 19, corona news, அமெரிக்கா,கொரோனா,பலி

வாஷிங்டன்: அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 1,048 பேர் பலியானதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 8,452 ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று முன்தினம்(ஏப்.,3) 1480 பேர் 'கொரோனா' பாதிப்பால் பலியாகினர். இந்நிலையில் நேற்றும் 1,048 பேர் பலியானது அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனையடுத்து அங்கு உயிர் பலி 8,452 ஆக அதிகரித்தது. நேற்று ஒரே நாளில் 34,196 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து 11 ஆயிரத்து 357 ஆக அதிகரித்தது.

இந்நிலையில், 'அடுத்த 10 நாட்களில் பாதிப்பு உச்சத்தை எட்டும்' என வெள்ளை மாளிகையின் கொரோனா தடுப்பு குழு தெரிவித்துள்ளது.


latest tamil news




பிரான்சில் 1,053 பேர் பலி:


ஐரோப்பிய நாடான பிரான்சில் நேற்று ஒரே நாளில் 1,053 பேர் பலியானதையடுத்து அங்கு பலி எண்ணிக்கை 7,560 ஆக அதிகரித்தது. 1 லட்சத்து 26 ஆயிரத்து 168 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sekar ng -  ( Posted via: Dinamalar Android App )
05-ஏப்-202008:59:23 IST Report Abuse
sekar ng sekar ng
Rate this:
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
05-ஏப்-202008:04:05 IST Report Abuse
Pannadai Pandian ஏதோ சதி நடக்கிறது...... வெள்ளைக்காரர்களை ஒழிக்க மறைமுக வேலை.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X