பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் கொரோனா பலி 5 ஆக உயர்வு

Updated : ஏப் 05, 2020 | Added : ஏப் 05, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரசால் பலியானோரின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது



latest tamil news



நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக 2.500 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலியானோர் எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 485 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 25-ம் தேதி மதுரையில் கொரோனா தொற்றுகாரணமாக ஒருவர் பலியானார். தமிழகத்தில் கொரோனாகாரணமாக ஏற்பட்ட முதல் பலியாக அமைந்தது. அதை தொடர்ந்து விழுப்புரம் மற்றும் தேனி மாவட்டத்தில் தலா ஒருவர் பலியாயினர்


latest tamil news




இந்நிலையில் சென்னையில் ஸ்டான்லி மருத்துவமனையில் ஏப்.,3 ல் அனுமதிக்கப்பட்ட 75 வயது முதியவர் ஒரு மணி நேரத்தில் உயிரிழந்தார். பரிசோதனையில், அவருக்கு கொரோனா உள்ளது தற்போது கொரோனா இருந்தது உறுதியாகியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த அவர், துபாயில் இருந்து திரும்பியவர். அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட நிலையில், அவரது உறவினர்கள் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே, சென்னையை சேர்ந்த 60 வயது முதியவர், கொரோனா பாதிப்புடன் கடந்த 1ம் தேதி ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று(ஏப்.,5) அதிகாலை 1.45 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
05-ஏப்-202017:44:21 IST Report Abuse
நேர்கொண்ட பார்வை (Shankar Mani) இந்த
Rate this:
Cancel
Raja - Thoothukudi,இந்தியா
05-ஏப்-202017:24:54 IST Report Abuse
Raja செத்துப்போனவங்களுக்கு பெயா் கிடையாதா? அவங்க பேரை போடுறதுல என்ன பயம். எல்லாருமே மூர்க்க மதத்தவரா? அதற்குதான் பயமா? உண்மையான செய்திகளை வெளியிடுவதில் தயக்கம் இருக்கக்கூடாது.
Rate this:
Cancel
Naser Ali -  ( Posted via: Dinamalar Android App )
05-ஏப்-202015:59:57 IST Report Abuse
Naser Ali முட்டு கொடுக்ற சங்கி கூட்டம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X