அமெரிக்காவுக்கு மலேரிய தடுப்பு மருந்து: மோடியிடம் டிரம்ப் கோரிக்கை

Updated : ஏப் 05, 2020 | Added : ஏப் 05, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement

வாஷிங்டன்: கொரோனா சிகிச்சைக்கு தேவைப்படும் மலேரிய தடுப்பு மருந்து ஹை ட்ராக்சிக்ளோரோகுயினை அமெரிக்காவிற்கு வழங்குமாறு டிரம்ப் பிரதமர் மோடியிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.



latest tamil news



பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் பேசிய டிரம்ப், கொரோனா சிகிச்சைக்காக ஹை ட்ராக்சிக்ளோரோகுயினை இந்தியாவிடம் அமெரிக்கா ஆர்டர் செய்துள்ளது. இந்தியா இந்த மருந்தினை அதிகம் உற்பத்தி செய்கிறது. தற்போது அந்த மருந்தினை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படாமல் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அமெரிக்காவுக்கு தேவையான மருந்தினை இந்தியா வழங்கினால் உதவியாக இருக்கும்' என்றார்.


latest tamil news



இது குறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில், 'கொரோனா போராட்டத்தில் இந்தியா அமெரிக்காவுக்கு துணை நிற்கும். உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அமெரிக்கர்கள் கொரோனாவிலிருந்து மீள பிரார்த்திக்கிறேன்' என்று கூறினார்

இதனிடையே அமெரிக்க வெளியுறவு செயலர் மைக் போம்பியோ, மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிடம் கொரோனா போராட்டத்தில் இரு நாடுகளின் ஒத்துழைப்பின் அவசியத்தை தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தங்கவேல் - காத்தான் சாவடி ,இந்தியா
05-ஏப்-202022:52:45 IST Report Abuse
தங்கவேல்  காரியம் ஆகணும்னு சொன்னா காலை பிடிப்பான்.
Rate this:
Cancel
chander - qatar,கத்தார்
05-ஏப்-202018:03:55 IST Report Abuse
chander தலைவர்களே மக்கள் பணத்தை எல்லாம் புடுங்கிக்கிட்டிங்க இப்போ கொரோனாவை அனுப்பி உயிரை புடுங்க போறீங்க எல்லோரும் சேர்ந்து கூட்டு நாடகம் நடத்துறீங்க
Rate this:
Cancel
palani kuppuswamy - sanjose,யூ.எஸ்.ஏ
05-ஏப்-202017:43:49 IST Report Abuse
palani kuppuswamy நம் நாடு ஆன்மிக நாடு, ஆபத்தில் உள்ளவர்க்கு உதவுவதும் தர்மமாதான் .நம் நாட்டில் கடவுள் அருளால் தொற்று அதிகம் இல்லை. மருந்தின் தேவை படாது ,அமெரிக்க கேட்டதற்கு மருந்து கொடுத்து உதவவேண்டும் .இந்த புண்ணியம் நம் மக்களை காக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X