காஷ்மீரில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Updated : ஏப் 05, 2020 | Added : ஏப் 05, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
Kashmir, terrorist, Army, Indian army, Jammu and Kashmir, Pakistan, காஷ்மீர், என்கவுன்டர், பயங்கரவாதிகள், ராணுவம், மோதல், சுட்டுக்கொலை,

ஸ்ரீநகர்: காஷ்மீரில், கடந்த 24 மணி நேரத்தில் 9 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

காஷ்மீரின் தெற்கு பகுதியில் உள்ள பத்புரா பகுதியில், நேற்று பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். கெரான் செக்டார் பகுதியில் 5 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இவர்கள், இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றதாக ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.


latest tamil news



இந்த மோதலில் இந்திய வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். இரண்டு பேர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளனர். கடும் பனிப்பொழிவு காரணமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்வதில் சிரமம் உள்ளது. இருப்பினும், அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல தொடர்ந்து முயற்சி நடக்கிறது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
05-ஏப்-202018:56:55 IST Report Abuse
J.V. Iyer கொரோனவை பரப்ப வந்தவர்கள். சுட்டு தள்ளுங்கள்.
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
05-ஏப்-202017:48:47 IST Report Abuse
Endrum Indian ஏண்டா தக்லீத் டில்லி தான் காரோண பரப்பும் தீவிரவாத மய்யம் ஏ கே 47 இல்லாமே செஞ்சாச்சுன்னு நான் நினைத்தால் இன்னுமா கொரோன சமயத்தில் கூடவா இந்த சமயத்தில் ஊடுருவுவது இந்திய ஊரடங்கு இருக்கும் போது கூடவா???
Rate this:
Cancel
Jebamani Mohanraj - Chennai,இந்தியா
05-ஏப்-202013:11:18 IST Report Abuse
Jebamani Mohanraj கொரோனா என்ற உலகளாவிய ஆபத்து இருக்கும் போது தீவீரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைய முற்படுவது அவர்கள் எந்த அளவுக்கு மூளை சலவை செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது இறைவன் தான் இத்தகைய தீவீரவாதத்திற்கு முடிவு கட்ட வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X