பாதுகாப்பாக இருக்கிறோம் என இருக்க கூடாது: எச்சரிக்கும் இம்ரான்கான்

Updated : ஏப் 05, 2020 | Added : ஏப் 05, 2020 | கருத்துகள் (4) | |
Advertisement
இஸ்லாமாபாத்: ‛அதிகமான பணக்காரர்கள் வசிக்கும் நியூயார்க் நகரை பாருங்கள்,, பாதுகாப்பாக இருக்கிறோம் என யாரும் இருக்கக் கூடாது,' என பாக்., பிரதமர் இம்ரான்கான் எச்சரித்துள்ளார்.உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாகிஸ்தானில் இதுவரை 2,800க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு 41 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக
Imran Khan, Pakistan, CoronaVirus, Corona OutBreak, New York, World fights corona, Pak PM,  Prime Minister, இம்ரான்கான், பாகிஸ்தான், பிரதமர், கொரோனா வைரஸ், நியூயார்க்

இஸ்லாமாபாத்: ‛அதிகமான பணக்காரர்கள் வசிக்கும் நியூயார்க் நகரை பாருங்கள்,, பாதுகாப்பாக இருக்கிறோம் என யாரும் இருக்கக் கூடாது,' என பாக்., பிரதமர் இம்ரான்கான் எச்சரித்துள்ளார்.

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாகிஸ்தானில் இதுவரை 2,800க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு 41 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அரசு சார்பில் 1000 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டன. இதனை பார்வையிட்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியதாவது: கொரோனா வைரஸில் இருந்து பாதுகாப்பாக இருக்கிறோம் என யாரும் இருக்க கூடாது.


latest tamil news


வைரஸ் தொற்று அச்சுறுத்தலில் இருந்து நாம் விடுபடவில்லை. அதிகமான பணக்காரர்கள் வசிக்கும் நியூயார்க் நகரை பாருங்கள். தொற்றுநோய் எப்போது முடிவடையும், எவ்வளவு சேதம் விளைவிக்கும் என்பது யாருக்கும் தெரியாது. தொற்றுநோயால் ஏற்படும் இழப்புகளைக் குறைக்க அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. கொரோனா சவாலில் இருந்து பாக்., வலுவாக வெளிவரும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
05-ஏப்-202020:13:52 IST Report Abuse
Lion Drsekar உங்களால்தான் ....? நீங்களே எச்சரிக்கையாக இருக்கிறீர்கள் என்றால்......?? வந்தே மாதரம்
Rate this:
Cancel
ocean kadappa india - kadappa,இந்தியா
05-ஏப்-202019:07:53 IST Report Abuse
ocean kadappa india 2800 பேரில் பாகிஸ்தான் தீவிர வாதிகள் எவரையும் கொரோனா தாக்கவில்லையா.
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
05-ஏப்-202013:41:18 IST Report Abuse
vbs manian என்னதான் சொல்லுங்கள் முன்னேறிய செல்வ செழிப்பான நாடுகளை புரட்டி போடும் அளவுக்கு காரோண ஏழை ஆசியா நாடுகளை தாக்கவில்லை என்பது உண்மையே.
Rate this:
suresh kumar - Salmiyah,குவைத்
05-ஏப்-202014:11:22 IST Report Abuse
suresh kumarஅதற்க்கு காரணம், அத்தனை சோதனைகள் செய்ய வசதியில்லை என்பதுதான்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X