4 பில்லியன் மாஸ்க்குள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி: சீனா

Updated : ஏப் 05, 2020 | Added : ஏப் 05, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement

பீஜிங்: பல்வேறு நாடுகளுக்கு 4 மில்லியன் மாஸ்க்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக சீனா தெரிவித்து உள்ளது.



latest tamil news



உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகள் சீனாவில் இருந்து முகமூடிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்துவருகிறது

இது குறித்து சீன சுங்க அதிகாரி தெரிவித்து இருப்பதாவது: கடந்த மார்ச் மாதம் முதல் தேதியில் இருந்து 3.86 பில்லியன் முகமூடிகள் 37.5 மில்லியன் பாதுகாப்பு உடைகள் 16 ஆயிரம் வென்டிலேட்டர்கள் 2.54 மில்லியன் கோவிட் 19 சோதனை கருவிகள் 50க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் மருத்துவ பொருட்கள் ஏற்றுமதி 1.4 பில்லியன் டாலராக வர்த்தகம் நடைபெற்றுள்ளது.


latest tamil news



மேலும் நெதர்லாந்து பிலிப்பைன்ஸ், குரோஷியா, துருக்கி , மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் மருத்துவ பொருட்களின் தரம் குறித்து புகார்அளித்துள்ளன. என அந்த அதிகாரி கூறினார்.

இதனிடையே சீனாவின் வெளியுறவுதுறையின் செய்தி தொடர்பாளர் ஹூவா சுனிங் வெளிநாட்டு ஊடகங்கள் இந்த பிரச்னையை அரசியலாக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Rajan - Auckland,நியூ சிலாந்து
06-ஏப்-202001:52:38 IST Report Abuse
S. Rajan கொரோனா வைரஸ் சீனா நாடு ஏற்றுமதி செய்யும். பின் முகமூடிகள் விற்கும். ஏன் இதுகூட அந்தந்த நாடுகள் செய்துகொள்ளக்கூடாதா. முகமூடிகள் இறக்குமதி செய்ய வேண்டுமா.
Rate this:
Cancel
Bala - madurai,இந்தியா
06-ஏப்-202000:03:27 IST Report Abuse
Bala இதற்கு தானே ஆசை பட்டாய் சீனா காரனே
Rate this:
Cancel
சேதநாசன் - chengai,இந்தியா
05-ஏப்-202023:20:10 IST Report Abuse
சேதநாசன் நல்லா கொளுத்தி போட்டுட்டு குச்சி ஐஸ் விக்குறான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X