ஊரடங்கால் கொரோனா தொற்று குறைந்துள்ளது: ஈரான் அதிபர் தகவல்

Updated : ஏப் 05, 2020 | Added : ஏப் 05, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

டெஹ்ரான்: ஈரான் நாட்டில் ஊரடங்கு விதிக்கப்பட்டு சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுவதால் அங்கு கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ளதாக அந்நாட்டு அதிபர் ஹஸான் ருஹானி தெரிவித்துள்ளார்.



latest tamil news



ஈரானில் இதுவரை கொரோனாவால் இதுவரை 58,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு அந்நாட்டில் 3,600 பலியாகி உள்ளனர். கொரோனா பரவலை தடுக்க அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கினால் சமூக இடைவெளி ஏற்பட்டு அங்கு கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இந்நிலையில் சமூக இடைவெளியை மேலும் திறம்பட கடைப்பிடிக்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார்


latest tamil news



தலைநகர் டெஹ்ரானில் ராணுவ வீரர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் இணைந்து கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இனி வரும் காலத்தில் அங்கு கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்படும் என தெரிகிறது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dandy - vienna,ஆஸ்திரியா
05-ஏப்-202021:56:58 IST Report Abuse
dandy சொந்தமாக சிந்திக்க மூளை இல்லை ..காபிர் செய்வதை தான் கடைசியில் செய்ய வேண்டும் ....யூதன் அல்லது காபிர் சீனன் கண்டு பிடிக்கும் மருந்தைத்தான் பாவிக்க வேண்டும் மார்க்கமே ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X