150 பேருடன் ஞாயிறு பிரார்த்தனை கூட்டம்; பாதிரியார் கைது

Updated : ஏப் 05, 2020 | Added : ஏப் 05, 2020 | கருத்துகள் (59)
Share
Advertisement
Sunday prayers, sunday mass, lockdown, coronavirus, covid-19, fight against corona, curfew, ஆந்திரா,சர்ச்,பாதிரியார்,ஊரடங்கு,கைது

கோதாவரி: நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் 150 பேரை ஒன்றிணைத்து சர்ச்சில் ஞாயிறு பிரார்த்தனை கூட்டம் நடத்திய பாதிரியார் கைது செய்யப்பட்டார்.

உயிர் கொல்லி நோயான கொரோனா, உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோவில், சர்ச், மசூதிகளில் கூட்டமாக பிராத்தனை நடத்தக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


latest tamil news
இந்நிலையில் ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டம் காக்கிநாடா பகுதியிலுள்ள சர்ச் ஒன்றில், ஞாயிறு பிராத்தனைக்காக 150க்கும் அதிகமான கிறிஸ்தவர்களை, பாதிரியார் ஒருவர் ஒன்றிணைத்துள்ளார். இதுகுறித்து கிறிஸ்தவ சபையில் ஆய்வு செய்த போலீசார், சமூக விலகலை கடைபிடிக்காமல் கூட்டம் நடத்தியது தவறு என கூட்டத்தினரிடம் அறிவுறுத்தினர். இதனை தொடர்ந்து பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்த பாதிரியார் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
11-ஏப்-202004:35:41 IST Report Abuse
J.V. Iyer கொரோனா கிருமி பரவாமல் தடுக்க எங்கு கூடினாலும் வெளியே பூட்டிவிடுங்கள். யாரையும் வெளியே விடவேண்டாம். வெளியே விட்டால் கொரோனா பரவும்.
Rate this:
Cancel
Ramki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
09-ஏப்-202012:51:24 IST Report Abuse
Ramki இவனோட கைது எல்லாம் தேவையில்லாத ஒன்று. அப்படியே ஜெபக்கூடத்தின் பின்னால் ஆறுக்கு ஆறு அடி சைஸில் ஒரு குழி தோண்டி அல்லேலூயா கும்பல் முழுவதையும் ஜபம் பண்ணச்சொல்லி பரலோகத்திலிருக்கும் பரமபிதாவிடம், பத்திரமாக அனுப்பிவிட்டு , பின்னால் மற்ற பேட்ச் முழுவதும் பராமபிதாவை நோக்கி வருவதாக கூறச்சொல்லவேண்டும்.
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
08-ஏப்-202016:09:18 IST Report Abuse
Endrum Indian இதைத்தான் நான் மறுபடி மறுபடி சொல்கின்றேன் முஸ்லிம்களே கிறித்துவர்களே முதலில் மனிதனாக மாறுங்கள் பிறகு இந்தியன் ஆகுங்கள் பிறகு இந்துவாகுங்கள் பிறகு முஸ்லிமோ கிறித்துவனோ ஆகலாம் உங்கள் வழி நல்வழியாகும், இந்திய நாடு வளம் படும். இந்திய ஜல்லடை ஓட்டை சட்டத்தை கடலில் தூக்கி எறியுங்கள். தவறு கடித்து 2 நாளில் தண்டனை நிறைவேற்றம் என்று ஒரு கேசில் ஒரு வழக்கில் ஆகியிருக்கின்றதா? சரி இப்போ கைது செய்தார்கள்? என்ன செய்வார்கள் ஜாமீனில் வெளியே வருவார்கள் அது அப்படியே தந்தோறும் அவ்வளவு தான். இதை நடத்திய மத குருமாருக்கு உடனே மரண தண்டனை நிறைவேற்றம் என்று செய்தால் தான் கேள் செய் அடங்கு என்று மக்கள் நல் வழி நடப்பர். இல்லை இது ஜவ்வு மிட்டாய் கதை தான். நேற்றிலிருந்து முழூ வீச்சில் இங்கு எல்லா மசூதிகளிலும் 4.40 , 9, 12.30, 4.30, 9.00 நடக்க ஆரம்பித்து விட்டது. இந்த போக்கில் சென்றால் நாடு உருப்பட இவர்கள் தடையாக இருந்து கொண்டே தான் இருப்பார்கள். ஓம் நமசிவாய உனது ருத்ர தாண்டவம் ஒன்றே சரியான வழி அனால் கொரோன மூலமாக அல்லவே அல்ல ஒரேயடியாக பூகம்பம் கொண்டு வா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X