புனேயில் 189 ஆண்டு பழமையான பாலம் வெடி வைத்து தகர்ப்பு

Updated : ஏப் 05, 2020 | Added : ஏப் 05, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
89-year-old Bridge, Amrutanjan bridge, bridge demolished

புனே: மஹாராஷ்டிராவில் 189 ஆண்டு பழமையான பாலம் வெடி வைத்து தகர்க்கப்பட்டது. இதன் வீடியோ காட்சிகள் வெளியாயின.

மஹராஷ்டிரா மாநிலம் புனோ -மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் லோனாவாலா என்ற பகுதியில் 189 ம் ஆண்டு பிரிட்டீஸ் ஆட்சி காலத்தில் அமுர்தாஜன் என்ற பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் வலுவிழந்து உள்ளதால் வாகன போக்குவரத்து இல்லாமல் இருந்து வந்துது. அதன் அருகில் எக்ஸ்பிரஸ் சாலை போடப்பட்டுள்ளது. இதையடுத்து உபயோகமின்றி உள்ள இந்த பழமையான பாலம் இன்று வெடித்து தகர்கப்பட்டது. முன்னதாக அப்பகுதியில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு தகுந்த பாதுகாப்பு ஏற்படுகளுடன் பாலம் தகர்க்கப்பட்டதாக நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.


latest tamil news





latest tamil news




Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Salem,இந்தியா
05-ஏப்-202021:33:10 IST Report Abuse
K.Sugavanam சூப்பர்.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
05-ஏப்-202020:55:05 IST Report Abuse
Lion Drsekar இனி கட்டப்படும் பாலங்கள் 25 ஆண்டுகளுக்கு உத்தரவாதம் இல்லை, உதாரணம் அரசாங்கத்தால் மற்றும் தனியார்களால் கட்டப்படும் கட்டிடங்கள் சாட்சி, வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X