பொது செய்தி

இந்தியா

தனது வீடு முன் விளகேற்றிய மோடி தாயார் ஹீரா பென்

Updated : ஏப் 05, 2020 | Added : ஏப் 05, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
9pm, 9minutes, PM Modi's mother, Heeraben, fight against corona,  மோடி, தாயார், ஹீரா பென்

காந்திநகர்: பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் தனது வீடு முன் விளக்கேற்றினார்.

கொரோனா வைரஸ் ஒழிப்பு தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி, சில தினங்களுக்கு முன் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது, 'ஏப். 5-ம் தேதி இரவு, 9:00 மணி முதல், 9 நிமிடங்கள், அனைவரும் மின் விளக்குகளை அணைத்து, தீபம், மெழுகுவர்த்தி, டார்ச், மொபைல் போன் லைட் போன்றவற்றை, 9 நிமிடங்கள் தொடர்ச்சியாக ஒளிர விட வேண்டும்' என, தெரிவித்தார்

பிரதமரின் வேண்டுகோளை நிறைவேற்ற அவரது தாயார் ஹீரா பென் தனது வீடு முன் நாற்காலியின் அமர்ந்து விளகேற்றினார்.


latest tamil newsAdvertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
AXJ - Chennai,இந்தியா
06-ஏப்-202010:07:51 IST Report Abuse
AXJ Leadership is to lead by example. There was never, is none, will be nobody like our PM Modi to bind Indian citizens as a Team in the times of peril. Our depressed & troubled minds are freshened & invigorated after the 9 pm 9 mts home work. Above all the children were enlivened & enjoyed the Moment of Truth. PM Modi is the eldest Sun of Mother India. We will follow our dear elder brother. The dogs will not stop barking at the Sun God. The Gods will protect him & us. Pray for PM Modi for 9 mts at 9 pm daily. God save the Sun.
Rate this:
Cancel
06-ஏப்-202002:38:53 IST Report Abuse
Gopalakrishnan S Gopalakrishnan S
Rate this:
Cancel
06-ஏப்-202002:38:53 IST Report Abuse
Gopalakrishnan S Gopalakrishnan S
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X