பொது செய்தி

இந்தியா

விளக்கு ஏற்றி பிரார்த்தித்த பிரதமர் மோடி

Updated : ஏப் 06, 2020 | Added : ஏப் 05, 2020 | கருத்துகள் (176)
Share
Advertisement
PM,Modi,light,diwali,பிரதமர்,மோடி

புதுடில்லி: நாட்டிலிருந்து கொரோனாவை விரட்ட அனைவரும் ஒன்றாக இருப்பதை மெய்ப்பிக்க நாட்டு மக்கள் அனைவரும் இன்று இரவு 9 மணி முதல் 9.09 வரை விளக்கேற்றி வழிப்பட்டனர். பிரதமர் மோடியும் நாட்டு மக்களுடன் இணைந்து விளக்கு ஏற்றி பிரார்த்தனை செய்தார்.

கொரோனா அரக்கனை நாட்டை விட்டே விரட்ட, மக்கள் ஒன்றிணைந்து உள்ளதை காட்டும் வகையில் நாட்டு மக்கள் அனைவரும் விளக்கேற்றி வழிபட்டனர். வெளிநாடு வாழ் இந்தியர்களும் விளக்கேற்றி தங்கள் ஒற்றுமையை காண்பித்தனர். ஜனாதிபதி வெங்கையா நாயுடு, அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட அமைச்சர்களும், மாநில முதல்வர்களும், தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் உள்ளிட்டவர்களும் விளக்கேற்றி கொரோனாவுக்கு எதிராக பிரார்த்தனை செய்தனர்.


latest tamil news

இந்நிலையில், பிரதமர் மோடி, அனைத்து விளக்குகளையும் அணைத்து, விளக்குகளை ஏற்றி நாட்டு மக்களுடன் இணைந்து பிரார்த்தனை செய்தார். பிரதமர் மோடியின் தாயும், குஜராத்தில் தனது இல்லத்தில் அகல் விளக்குகளை ஏற்றி வழிபட்டார்.

நடிகர் ரஜினி உள்ளிட்ட தமிழ் நடிகர்களும், பாலிவுட் பிரபலங்களும் விளக்குகளை ஏற்றி பிரார்த்தித்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (176)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nagendirank - Letlhakane,போஸ்ட்வானா
06-ஏப்-202023:18:59 IST Report Abuse
nagendirank உலகத்தில் உள்ள அணைத்து நாடுகளிலும் தனிப்பட்டு நிற்பது இந்தியா மட்டும்தான். நமது பூமி ஆன்மீக பூமி. மற்ற நாடுகளுக்கும் ஆன்மீகத்துக்கும் சம்பந்தமில்லை. நாம் மட்டும் தான் அணு ஆயதமின்றி அஹிம்சையில் சுதந்திரம் பெற்றோம். அப்போதும் காந்தியை பார்த்து சிலர் நக்கல் அடித்திருப்பார்கள். நமது கலாச்சாரம் மட்டும்தான் கர்மாவை போதிக்கிறது. மற்ற மதங்களில் பாவ மன்னிப்பு , பரிஹாரம் என்ற போர்வையில் பாவம் செய்து தப்பிக்கலாம். ஆம் நாம் சங்கிகள்தான். இதில் பெருமையே. விளக்கு ஏற்றுவதில் என்ன சிரமம். ஏற்றித்தான் பாருங்களேன் .வியாதி வந்தால் எவனோ கொடுக்கும் மருந்தை ஏன் என்று கேட்காமல் தின்போம். வருமுன் காப்போம் என்றால் மோடியை திட்டுகிறீரகள் . இத்தனை கோடி மக்களை தலைமை தாங்குவது இடர் காலங்களில் சிறப்பாக சிந்திப்பது எல்லாம் எங்களை போன்ற சங்கிகளால்தான் முடியும் .
Rate this:
Cancel
chander - qatar,கத்தார்
06-ஏப்-202014:52:18 IST Report Abuse
chander LIGTING TIME 09:09 UP TO 9 MINYTE 9+9+9=27...2+7=9 ILLUMINATTI SYMBOL 666....3X6=18....1+8=9 SO INDIA IS UNDER ILLUMINATTI CONTROL
Rate this:
Cancel
Amar Akbar Antony - Udumalai kovai,இந்தியா
06-ஏப்-202014:40:32 IST Report Abuse
Amar Akbar Antony அடேங்கப்பா தமிழன் தமிழன் என்று தமிழகத்தையே ஏமாத்திட்டு டெல்லி மாநாட்டில் தமிழிலா பேசுனீங்க இல்லை அவங்கெல்லாம் தமிழில் தான் பேசுனாங்களா உங்களுக்கு எப்படியப்பா புரிகிறது தமிழ் எனும் மக்களே அப்புறம் என்ன மூட நம்பிக்கை இது மூடநம்பிக்கையல்ல மாறாக இந்திய மக்களின் ஒற்றுமையை உணர்த்த. மசூதிகளில் ஓதுவது மூடநம்பிக்கையல்ல கூட்டம்கூடி கை வருகிறது வாய் பேசுகிறது என்றெல்லாம் பித்தலாட்டம் செயும்போது எனக்கு ஒன்றுபுரிகிறது உங்களை எல்லாம். அந்த இறைவனே கவனித்துக்கொள்ளவனென்று.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X