பொது செய்தி

இந்தியா

சமூக இடைவெளியை பின்பற்றி தீப ஒளி ஏற்றினார் ஜனாதிபதி

Updated : ஏப் 05, 2020 | Added : ஏப் 05, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
சமூக இடைவெளியை ,பின்பற்றி,  தீப ஒளி ,ஏற்றினார், ஜனாதிபதி

காந்திநகர்: மோடி அழைப்பை ஏற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ராஷ்டிரபதி பவன் முன் விளக்கேற்றினார்.

கொரோனா வைரஸ் ஒழிப்பு தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி, சில தினங்களுக்கு முன் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது, 'ஏப். 5-ம் தேதி இரவு, 9:00 மணி முதல், 9 நிமிடங்கள், அனைவரும் மின் விளக்குகளை அணைத்து, தீபம், மெழுகுவர்த்தி, டார்ச், மொபைல் போன் லைட் போன்றவற்றை, 9 நிமிடங்கள் தொடர்ச்சியாக ஒளிர விட வேண்டும்' என, தெரிவித்தார்

பிரதமரின் வேண்டுகோளை நிறைவேற்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று தனது குடும்பத்தினருடன் ராஷ்டிரபதி மாளிகை வாசல் முன் சமூக இடவெளியை பின்பற்றி விளக்கேற்றினார்.


latest tamil news




இவரை தொடர்ந்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவும் விளக்கேற்றினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
06-ஏப்-202009:12:41 IST Report Abuse
Lion Drsekar இவரும் பதவிக்கு வந்து இரண்டு பத்மா அவார்டுகள் வழங்கிவிட்டார், இன்னமும் மூன்று முறை வழங்கினால் பிறகு புத்தகம் வெளியிடுவார், வாழ்நாள் முழுவதும் இராஜ மரியாதையுடன் கூடிய மன்னர் வாழ்வுதான், வந்தே மாதரம்
Rate this:
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
06-ஏப்-202009:02:52 IST Report Abuse
Tamilan ஒரு காலத்தில் சமூகத்திலிருந்தே ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் தான் இன்று சமூகத்தில் உள்ள அனைவரையும் விட உயர்ந்தவர்களாக மோடி அரசு முதல்கொண்டு அனைவரும் உருவாக்கி வைத்துள்ளார்கள் . எல்லாம் தலைகீழாய் மாறிவிட்டது . அதனால் ஏற்பத்தான் விளைவுதான் இப்படி கட்டுக்கடங்காமல் உலகமே தத்தளிக்க காரணமாக இருக்கலாம் . இருப்பினும் , இந்த மாதிரி அக்காலத்திலே நடக்கவில்லையா என்று யாருக்கும் தெரியாது . இதே வியாதிகள் வந்திருக்கலாம் . ஆனால் இந்த அளவுக்கு பாதிக்கப்பட்டதாக எங்கும் கூறியுள்ளது போல் தெரியவில்லை .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X