பொது செய்தி

இந்தியா

கொரோனாவால் பொருளாதார பாதிப்பு,வேலை இழப்பு

Updated : ஏப் 06, 2020 | Added : ஏப் 06, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
Business, Indian economy, Economy, Coronavirus, Corona, Covid-19, Indian companies, Employess, Job loss

புதுடில்லி: சி.ஐ.ஐ., எனப்படும், இந்திய தொழில் கூட்டமைப்பில் உறுப்பினர்களாக உள்ள, பல்வேறு நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள், கொரோனா தாக்கத்தால், இந்திய பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்பு குறித்து, 'ஆன்லைன்' மூலமாக கருத்துக்கணிப்பு நடத்தினர். இதில், தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கொரோனா வைரஸ் காரணமாக, நாடு முழுதும் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், பெரும்பாலான நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்களின் வருமானம், 10சதவீதத்துக்கும் அதிகமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. லாபமும், 5 சதவீதம் குறையும் என கணிக்கப்படுகிறது. எனவே, பெரும்பாலான நிறுவனங்களில், 52 சதவீதம் அளவுக்கு வேலை இழப்பு ஏற்படும் என தெரிகிறது. இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
06-ஏப்-202010:22:12 IST Report Abuse
spr "Based on an analysis of global data, the information shared with the empowered committees suggests that a rise in temperature could help slow down the spread of the virus. But sources cautioned that the accuracy of the model would improve on a daily basis as more information comes through, and could change drastically as there are a large number of suspected cases that have not yet been confirmed positive நம்மால் நல்லது செய்ய முடியாவிடினும் தீமை செய்யக் கூடாது நேர்மறைச் சிந்தனைகளை வளர்த்துக் கொள்வோம் என்றேனுமொரு நாள் சாவதை தவிர்க்க இயலாது எனினும் வாழ்வோம் என்று நம்பிக்கையூட்டுபவனே நல்ல தலைவன் லட்சக் கணக்கில் சாவார்கள் என்று நாளும் சொல்லும் சாக்குருவி அமெரிக்க அதிபருடன் ஒப்பிடுகையில், ஒன்றுபட்டு நின்று போராடி கொரோனாவை வெல்வோம் என மக்களுக்கு நம்பிக்கையூயூட்டும் ஒரு தலைவன் நமக்கு கிடைத்திருக்கிறான் நல்லதே நடக்குமென நம்புவோம்.எதுவும் எவரும் விரும்பி ஏற்றுக் கொண்ட ஒன்றல்ல இது போல எதிர்மறை சிந்தனைகளை மறந்து அப்படி நடப்பவை எதுவும் எவரும் விரும்பி ஏற்ற ஒன்றல்ல ஆனாலும் அப்படி நடக்குமானால் ஆக்கபூர்வமாக மீண்டு வர என்ன செய்ய வேண்டுமென சிந்திப்போம் நம்மால் முடியும் "ஒரு செயலைச் செய்ய வேண்டுமென ஏற்றுக் கொண்ட பின்னர் அந்த செயலை எப்படித் திறம்பட செய்யலாம் என்று மட்டுமே சிந்திப்போம் செயலாற்றுவோம் இறைவன் உதவுவான் பலன் தானே நம்மைத் தேடிவரும் " நம்பிக்கைதான் வாழ்க்கை
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
06-ஏப்-202009:33:12 IST Report Abuse
spr வேலை வாய்ப்பு போகுமென்று சொன்ன அறிவிலிகள் இந்தக் கொரோனா உருவாக்கித் தந்த வேலை வாய்ப்புக்களிக் குறித்து அறியாதவர்கள் சீனாவைப் போல குடிசைத் தொழிலாக முகக்கவசம் தயாரித்து ஏற்றுமதி செய்தாலே பல கோடி வருமானம் கிடைக்கும் பல குடும்பங்கள் பிழைக்கும் வேண்டியது கொஞ்சம் அரசின் நிதியுதவி, ஒரு தையல் இயந்திரம் கொஞ்சம் உழைப்பு சோதனையிலும் ஆக்கபூர்வமாக சிந்திப்பதுதான் நேர்மையான உள்ளங்களின் இயல்பு வீடு வீடாகச் சென்று பொருட்களை சேர்த்த இளைஞர்கள் ஏற்கனவே Zomato போன்ற அமைப்புக்களில் பணி புரிந்தவர்களே இனி மக்கள் ஏற்றுக் கொண்ட இந்த சேவையை ஒரு நிறுவனமாக அவர்களே கூட்டுறவு முறையில் செய்யலாம் எதிர்மறை எங்களைத் தவிர்த்து ஆக்கபூர்வமாகச் சிந்திக்க பழகுவோம் கிரிக்கெட்டோ சந்த முதலீடுகளோ ரிஸ்க் எடுக்காமல் ஆதாயம் காண முடியாது என்று சச்சின் சொன்னால் பாராட்டும் நாம் அதனையே நம் வாழ்வில் ஏன் நடைமுறைப்படுத்தலாகாது இது இறைவன் தந்த வாய்ப்பு அவர்கள் நோயின்றி இந்த வாய்ப்புக்களால் பயன் பெற வாழ்த்துவோம்
Rate this:
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
06-ஏப்-202009:15:47 IST Report Abuse
பாமரன் ஏற்கனவே டப்பா டான்ஸ் ஆடிக்கிட்டு இருந்தது... இனி வேலை வாய்ப்புகள் பற்றி யாராவது கேட்டால் 2045க்குள் (எங்க தலைக்கு வாய்ப்பு குடுத்தால்) சரி செய்யப்படும்னு சொல்வாங்க... பின்னே நேருவும் காங்கிரசும் செய்திருந்த கோளாறுகளை சரி செய்யவாணாமான்னு சேம்பரம் மற்றும் கட்டுமர கம்பெனியையும் கோத்து எழுதிய பகோடாவின் கருத்து வரும் நமக்கு வயக்கம்போல பிம்பிளிக்கி பிலாக்கி மாமா பிஸ்கோத்துதான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X