பொது செய்தி

தமிழ்நாடு

மின் விளக்குகள் அணைப்பால் 2,200 மெகா வாட் சரிவு

Updated : ஏப் 06, 2020 | Added : ஏப் 06, 2020 | கருத்துகள் (26)
Share
Advertisement
Prime Minister, PM Modi, Modi's april 5 appeal, Power supply, electicity, Tamil Nadu, India, மின்விளக்கு, அணைப்பு, 2200மெகாவாட், சரிவு

சென்னை: பிரதமரின் வேண்டுகோளை ஏற்று, தமிழகத்தில் உள்ள வீடுகளில், நேற்று இரவு, 9 நிமிடங்கள், மின் விளக்குகள் அணைக்கப்பட்டதால், மின் தேவை, 2,200 மெகா வாட் அளவுக்கு குறைந்தது.


latest tamil news



கொரோனா வைரஸ் ஒழிப்பில், நாட்டின் ஒற்றுமையை வெளிப்படுத்த, நேற்று இரவு, 9:00 மணி முதல், 9 நிமிடங்களுக்கு, வீடுகளில், மின் விளக்குகளை அணைத்து விட்டு, தீபம் ஏற்ற வேண்டும்; மெழுகுவர்த்தி ஏந்த வேண்டும்; டார்ச் லைட்களை ஒளிர விட வேண்டும் என, பொது மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.


latest tamil news



நேற்று இரவு, 8:59க்கு, தமிழகத்தின் மின்தேவை, 10 ஆயிரத்து, 100 மெகா வாட் என்றளவில் இருந்தது; 9:00 மணி முதல், 9 நிமிடங்களுக்கு, மாநிலத்தில் உள்ள, இரண்டு கோடி வீடுகளில், 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட வீடுகளில், மின் விளக்குகள் அணைக்கப்பட்டன. அதனால், 9:10க்கு, மின் தேவை, 7,900 மெகா வாட்டாக குறைந்தது. சில நிமிடங்களில் மட்டும், மின் தேவை, 2,200 மெகா வாட் அளவுக்கு குறைந்தது. இருப்பினும், மின் அழுத்தத்தில், எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
06-ஏப்-202012:30:58 IST Report Abuse
தமிழ்வேள் சன் டிவி மட்டுமல்ல அவர்கள் குருப்பின் கட்டுமர டிவி -'' முற்றிலும் தமிழகம் மோடியின் வேண்டுகோளை புறக்கணித்தது'' - என்று பச்சையாக புளுகியது .....பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்தவர்கள் -என்பது இவர்களுக்கு நூறுசதம் பொருந்தும்
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
06-ஏப்-202012:21:04 IST Report Abuse
Natarajan Ramanathan நானும் சன் நெட்வொர்க்கை தூக்கி நாலு வருஷமாச்சு. வாட்ஸாப்பில் ஸ்கிரீன்ஷாட் வந்தது. அதில்தான் இந்த புளுகு செய்தி.
Rate this:
தங்கவேல் - காத்தான் சாவடி ,இந்தியா
06-ஏப்-202014:11:05 IST Report Abuse
தங்கவேல்  ....நியூஸா ?...
Rate this:
Cancel
சீனு கூடுவாஞ்சேரி தமிழகத்தில் எழுவது சதவிகிதம் பேர் நேற்றிரவு மோடி அவர்கள் சொல்லை மதித்து தங்களது வீட்டில் விளக்கேற்றினார்கள். இதே நிலை நீடித்தால் பிரியாணி கட்சி அவுட். இதுதான் காலத்தின் கோலம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X