கொரோனா பாதிப்பு:விவாதிக்க கூடுகிறது ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில்

Updated : ஏப் 06, 2020 | Added : ஏப் 06, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
coronavirus, corona, COVID-19, UNSC, UN, United Nations, கொரோனா,ஐ.நா பாதுகாப்பு_கவுன்சில், கூட்டம், ஆலோசனை

வாஷிங்டன் : 'கொரோனா பாதிப்பு குறித்து விவாதிக்க விரைவில் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டப்படும் என ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.


latest tamil newsகொரோனா பாதிப்பு குறித்து பாதுகாப்பு கவுன்சிலில் உயர்மட்ட அளவில் பேச்சு நடத்த வேண்டும்' என, அமெரிக்க அதிபர் டிரம்பும், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானும் வேண்டுகோள் விடுத்தனர்.
இந்நிலையில் ஐ.நா. பொதுச்செயலர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளதாவது, உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசிற்கு உலக அளவில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 70 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். இது குறித்து விவாதிக்க விரைவில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் கூட்டப்படும் என்றார்.

ஐ.நா. வட்டாரங்கள் கூறுகையில், அடுத்த வாரம் பாதுகாப்பு கவுன்சில் கூட்ட வாய்ப்புள்ளது. இது தொடர்பாக 15 உறுப்பினர்களை கொண்ட நாடுகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
06-ஏப்-202017:48:34 IST Report Abuse
Subburamu Krishnaswamy UN itself is a toothless body. Countries VETO powers will exercise to block useful resolutions. They will meet eat and disperse, with zero outcome. First of all VETO powers must be removed to the countries.
Rate this:
Cancel
jss -  ( Posted via: Dinamalar Android App )
06-ஏப்-202015:20:27 IST Report Abuse
jss சீனா தடையை கொண்டு வரும் என நம்பலாம். எங்கப்பன குதிருக்குள்ள இல்ல
Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
06-ஏப்-202016:46:04 IST Report Abuse
dandyசீன security council அங்கத்தவர் ..இந்திய வெறும் பார்வையாளர் ...சீனர்கள் எல்லா ஐ.நா கூட்டங்களிலும் சீன மொழியில் தான் பேசுவார்கள் ஆங்கிலம் தெரிந்தும்,ஐ,நா செலவில் ஏராளமான சீன மொழிபெயர்ப்பாளர்கள் உண்டு சீனாவுக்கு நியூ யார்க் ..ஜெனீவா ..வியன்னா நகரங்களில் சொந்த தூதரக பிரமாண்ட கட்டடங்கள் உண்டு ..இந்தியா இன்னும் வாடகை கடடடங்களில் ...சீன மூன்றாவது நிலை அதிகாரி கூட காரில் பயணம் ...இந்திய அதிகாரிகள் பெரும்பான்மை பஸ் பயணம்...
Rate this:
Cancel
Raj - Chennai,இந்தியா
06-ஏப்-202013:22:36 IST Report Abuse
Raj சீனாவை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இருந்து நீக்க வேண்டும் உலகம் முழுதும் பரவியதற்கு காரணம்
Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
06-ஏப்-202016:40:45 IST Report Abuse
dandyஇதற்கு நம்ம சுடலை கான் ஐ.நா செயலாளராக வரவேண்டும் பிறகு சீனாவை நீக்கலாம் .ஹி ஹி ஹி சுடலை கானுக்கு ஆங்கிலம் தெரியாதே development ..development ..development என்று திரும்ப திரும்ப சொல்வான் எல்லோருக்கும் பைத்திய பிடித்து விடும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X