பொது செய்தி

இந்தியா

மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு: 748, பலி எண்ணிக்கை: 45

Updated : ஏப் 06, 2020 | Added : ஏப் 06, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 748 ஆனது. பலி எண்ணிக்கை 45 ஆகி உள்ளது.



latest tamil news




உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா இந்தியாவிலும் பரவ தொடங்கி உள்ளது.இந்தியாவில் கொரோனா மொத்த பாதிப்பு 4000 ஆயிரத்தை நெருங்கி வரும் நிலையில் மகாராஷ்டிராவில் மட்டும் 748 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர்.


latest tamil news




கடந்த ஒரு நாளில் மட்டும் மாநிலத்தில் 113 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் இதுவரை மொத்தம் 45 பேர் பலியாகி உள்ளனர். 81 பேர் மும்பையிலும், 18 பேர் புனேயிலும், 4 பேர் அவரங்காபாத்திலும், புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மும்பையில் மட்டும் இதுவரை 458 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை 30 ஆக உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சுடலைகாண் - சென்னை,இந்தியா
06-ஏப்-202012:36:27 IST Report Abuse
சுடலைகாண் என்ன தாராவில தமிழர்களுக்கு கொரோனவா? தமிழர்களை பாதுகாக்காத மோடி அரசு ஒழிக
Rate this:
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
06-ஏப்-202011:54:46 IST Report Abuse
mindum vasantham டாஸ்மாக் கிடைக்காமல் 4 டுமிழாக்கள் வார்னிஷ் குடித்திருக்கிறார்களாமே
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
06-ஏப்-202011:35:13 IST Report Abuse
ஆரூர் ரங் தராவி போன்ற தமிழர் பகுதிகளில் கொரோனா பரவல் வேதனை தருகிறது. ஏற்கனவே அங்கு நுரையீரல் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அதிகம். மேலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட காச நோய் நிலையங்கள் உள்ளன. கொரோனா பரவினால்? நினைக்கவே பயமாக பாவமாக இருக்கிறது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X