பொது செய்தி

இந்தியா

கொரோனா தடுப்பு: மத்திய அமைச்சர்களுடன் இன்று மோடி ஆலோசனை

Updated : ஏப் 06, 2020 | Added : ஏப் 06, 2020 | கருத்துகள் (28)
Share
Advertisement
கொரோனா, கொரோனாவைரஸ், பிரதமர்மோடி, மோடி, மத்தியஅமைச்சர்கள், ஆலோசனை, PM Modi, Union Cabinet, cORONAVIRUS, CORONA, covid-19, Narendra Modi, MOdi, Prime Minister

புதுடில்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று(ஏப்.,6) ஆலோசனை நடத்துகிறார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, மருத்துவ நிபுணர்கள், சுகாதார பணியாளர்கள், வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்தோர், தொழில் அதிபர்கள், பத்திரிகையாளர்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலமாக, தினமும் ஆலோசனை நடத்தி வருகிறார்.


latest tamil news


இந்நிலையில் இன்று மத்திய அமைச்சர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்த உள்ளார். தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
INDIAN - chennai,இந்தியா
06-ஏப்-202014:51:54 IST Report Abuse
INDIAN எதிர் கட்சி தலைவர்கள் உடன் மோடி ஆலோசனை, அதாவது சோனியா, ராகுல் , சிதம்பரம் , கம்யூனிஸ்ட் , திமுக , மம்தா இவர்களின் யோசனையை கடைபிடித்து கொரோனவை ஒயித்துவிடுவார்
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
06-ஏப்-202014:38:04 IST Report Abuse
konanki இது அறிவாளிகள் கூட்டம் டப்ளிகன் மாநாடு இல்லை
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
06-ஏப்-202014:36:26 IST Report Abuse
konanki தொபார்ரா உலகமஹா தண்டம் மத்தவங்க ள தண்டம்னுது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X