பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் கொரோனாவிற்கு 4,281 பேர் பாதிப்பு

Updated : ஏப் 07, 2020 | Added : ஏப் 06, 2020 | கருத்துகள் (15+ 24)
Share
Advertisement
corona, coronavirus, india,  கொரோனாவைரஸ், கொரோனா, இந்தியா, பாதிப்பு

புதுடில்லி: கொரோனாவால், இந்தியாவில், 4,281 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 111 உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில், 4,281 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 111 பேர் உயிரிழந்துள்ளனர். 319 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என தெரிவித்துள்ளது.


latest tamil news



நாட்டில், அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 748 பேரும், தமிழகத்தில் 621 பேரும், டில்லியில் 503 பேரும், கேரளாவில் 314 பேரும், தெலுங்கானாவில் 321 பேரும், ராஜஸ்தானில் 253 பேரும், உ.பி.,யில் 227 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (15+ 24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NATARAJAN - Coimbatore,இந்தியா
07-ஏப்-202008:50:27 IST Report Abuse
NATARAJAN டெல்லிலிருந்து அந்த கோமாளிகள் வராமல் இருந்தால் இன்று தமிழகம் பெரிய சாதனை படித்திருக்கும்.
Rate this:
Cancel
07-ஏப்-202007:47:18 IST Report Abuse
ஆப்பு கொரோனாவுக்கு ஊரடங்கு மட்டுமே தீர்வல்ல... மக்கள் அடர்த்திக்கு ஏற்ற உயிழப்பு தவிர்க்க முடியாது. மக்களை முடக்கி வைப்பதால் கொரோனா பரவும் வாய்ப்பு இன்னும் அதிகமாகும். மக்களும் தங்களுக்கு நெருங்கியவர்கள் ஓரிருவர் பலியானால் தாமாகவே விலக்கலை கடைப்பிடிப்பர்.. அதுவும் ஊரடங்கு இல்லாமலே. தவிர, கொரோனாவைக் கட்டுப்படுத்த herd immunity என்னும் மந்தை எதிர்ப்பு சக்தி மக்களிடையே உருவாகவேண்டும். அதற்கு இன்னும் அதிகமாக சிலர் இறப்பது தவிர்க்க முடியாது. நம்பினால் நம்புங்கள். வீட்டுக்குள் முடக்கி, பொருளாதாரத்தை மொத்தமா முடக்கிவிடாதீர்கள்.
Rate this:
Cancel
kumzi - trichy,இந்தியா
06-ஏப்-202023:12:27 IST Report Abuse
kumzi கொரோனாவில் இருந்து தப்ப மூர்க்க கூட்டத்திடமிருந்து ஒதுங்கி இருங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X