பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா ஒற்றுமைக்கும் விழிப்புணர்வுக்கும் பங்குபெறாத நடிகர்கள்

Updated : ஏப் 06, 2020 | Added : ஏப் 06, 2020 | கருத்துகள் (84)
Share
Advertisement
சென்னை: கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டி, நேற்று(ஏப்.,5) இரவு 9:00 மணிக்கு 9 நிமிடங்கள் மக்கள் அனைவரும் மின்விளக்குகளை அணைத்துவிட்டு, விளக்கேற்ற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.இதனை ஏற்று, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, மத்திய அமைச்சர்கள், கேரள முதல்வர், ஆந்திர முதல்வர், தெலுங்குதேசம் கட்சி தலைவர் மற்றும் வட மாநில தலைவர்கள் விளக்கு ஏற்றினர்.பிரதமரின்

சென்னை: கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டி, நேற்று(ஏப்.,5) இரவு 9:00 மணிக்கு 9 நிமிடங்கள் மக்கள் அனைவரும் மின்விளக்குகளை அணைத்துவிட்டு, விளக்கேற்ற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.latest tamil newsஇதனை ஏற்று, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, மத்திய அமைச்சர்கள், கேரள முதல்வர், ஆந்திர முதல்வர், தெலுங்குதேசம் கட்சி தலைவர் மற்றும் வட மாநில தலைவர்கள் விளக்கு ஏற்றினர்.

பிரதமரின் வேண்டுகோளை ஏற்று, ரஜினி, ராகவா லாரன்ஸ், தமன்னா, நயன்தாரா, ஆர்த்தி, கணேஷ், சவுந்தர்யா ரஜினி, பிரபு, சூரி, அருண் விஜய், ராஷி கண்ணா, கவுதமி, விஜயகாந்த், ராதிகா, சரத்குமார், சஞ்சனா சிங், ஆத்மிகா, அம்ரிதா, நந்திதா, பூஜா ஹெக்டே, டாப்சி, ஹன்சிகா, பார்வதி நாயர், சோனியா அகர்வால், ரம்யா பாண்டியன், ரோபோ சங்கர், ஸ்ரேயா, பாடகி சித்ரா, அர்ஜுன். உள்ளிட்ட நடிகர் நடிகைகள் விளக்கு ஏற்றினர். அதேபோல், அமிதாப், அக்ஷய் குமார், அபிஷேக், ஐஸ்வர்யா ராய், அனுஷ்கா சர்மா, ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, கத்ரீனா கைப், மகேஷ்பாபு, நாகார்ஜூனா, சிரஞ்சீவி, வெங்கடேஷ், கரண் ஜோகர், கங்கனா, கரீஷ்மா கபூர், லதா மங்கேஷ்கர், ரித்தேஷ், ஜெனிலியா, அனுபம் கெர், ஷில்பா ஷெட்டி ஆகியோரும் விளக்கேற்றினர்.


விளக்கு ஏற்றாத நடிகர்கள்


ஆனால், இந்திய மக்கள் மற்றும் ரசிகர்கள் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும், கமல், விஜய், அஜித், தனுஷ், சிம்பு, விஷால், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, ஜெயம் ரவி, ஸ்ருதிஹாசன், ஆர்யா, சாயிஷா, த்ரிஷா, ரகுல் ப்ரீத் சிங், ஷங்கர், ரஹ்மான், இமான், யுவன் ஷங்கர் ராஜா, அட்லீ, முருகதாஸ், கார்த்திக் சுப்பராஜ், லோகேஷ் கனகராஜ், பிரியா பவானி சங்கர் ஆகியோர் விளக்கு ஏற்றவில்லை.


latest tamil news
பிரதமர் வேண்டுகோளை ஏற்று, எதிர்க்கட்சி தலைவர்கள் விளக்கேற்றினர். இது ஒற்றுமையை காட்டியதுடன், கொரோனா குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது. இதற்காகவாவது நடிகர்கள் விளக்கேற்றி இருக்க வேண்டும் என அவர்களது ரசிகர்கள் தெரிவித்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (84)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
swega - Dindigul,இந்தியா
07-ஏப்-202008:06:09 IST Report Abuse
swega தானை தலைவி பனிமலரை இந்த லிஸ்ட்ல சேர்க்காததை ட்விட்டர் சங்கம் வன்மையாக கண்டிக்கும்
Rate this:
Cancel
natarajan s - chennai,இந்தியா
07-ஏப்-202007:26:34 IST Report Abuse
natarajan s தமிழ் நாட்டின் படிப்பறிவு அகில இந்திய சராசரியை விட அதிகம் , இருப்பினும் இங்குள்ள அளவிற்கு மக்கள் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் கிடையாது. இவ்வளவு விஞ்ஞானம் வளர்ந்த பின்னும் இந்த சினிமாக்காரர்கள் வானத்தில் இருந்து குதித்தவர்கள் என்ற எண்ணத்தில் அவர்கள் பின் ஓடும் கூட்டம் இந்த அளவிற்கு எங்கும் கிடையாது. இதில் படித்தவன், படிக்காதவன் அனைவரும் பாழப்போகிறார்கள் . இந்த அளவிற்கு இந்த திராவிட கட்சியினரின் உழைப்பு மக்களை அறியாமையிலேயே வைத்திருக்கிறது கடந்த 50 ஆண்டுகளாக . சினிமாத்துறை என்பதும் ஒரு வேலை (profession ) என்பது அறியாமல் இவர்களுக்கு காவடி தூக்க ஒரு கூட்டம். தமிழ் நாட்டின் அவலங்களுக்கு காரணமே இந்த சினிமா காரர்கள்தான் . அதிலும் தமிழ் நாட்டின் அரசு நிர்வாக சீரழிவிற்கு 10 ஆண்டுகளாக ஆண்ட எம்ஜியார்தான் , எதை பற்றியும் கவலைப்படாமல் தனது பிம்பம் (இமேஜ்) பற்றிய சிந்தனையில் காலம் கடத்தியவர் , இலவசங்களை அறிமுகப்படுத்தி மக்களை சோம்பேறியாகிய பெருமை அவரைத்தான் சேரும். அதன் தொடர்ச்சிதான் இப்போதும் உள்ளது. நாட்டின் முக்கிய பிரச்சினை தற்போதுள்ள கொரோன . நல்ல குடிமகன்களாக இவ்ரகள் இதை முன்னெடுத்து சென்றுஇருக்க வேண்டும், இவர்களுக்கும் இந்த சமூகத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லாததுபோல் இவர் இருப்பது மிகவும் கண்டிக்க தக்கது.
Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
07-ஏப்-202016:23:04 IST Report Abuse
dandyCORONAகட்டுமரம் பகுத்தறிவு ஊட்டி நிரந்தரமாக சிந்திக்க முடியாத செம்மறிகள் ஆக்கி விட்டான்...
Rate this:
Cancel
unmaitamil - seoul,தென் கொரியா
07-ஏப்-202000:04:55 IST Report Abuse
unmaitamil இவர்கள் எல்லோருமே கருப்புப்பண ஒழிப்பால் நஷ்டம் அடைந்தவர்கள். NGO என்ற பெயரில் இப்போது வெளிநாட்டில் இருந்து கருப்பு பணம் வரவும் தடைப்பட்டதால் கோவத்தில் இருக்கின்றனர். ஏழைகளுக்கு குடிக்க தண்ணீர் இல்லாதபோது பணக்காரன் வீட்டில் நீச்சல் குளம் தேவையா என சினிமாவில் போராட்டம் செய்யும் நடிகர்கள் தன வீட்டில் கோடிகள் செலவு செய்து நீச்சல் குளம் வைத்திருப்பான். இந்த ஏமாளி ரசிகன் இந்த நடிகனின் உண்மை நிறம் தெரியாமல் அவனுக்கு பாலாபிஷேகம் செய்வான். இனி சினிமாவுக்கு இருவது, முப்பது ரூபாய்க்குமேல் விலை வைக்காது செய்தால் இவங்களும் கோடிகள் கேட்க மாட்டார்கள். கோடிகள் இருந்தும் கொடுக்க மனமில்லா கேடிகள் இவர்கள்.
Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
07-ஏப்-202016:21:36 IST Report Abuse
dandyசினிமா கூத்தாடிகள் ஏன் கவலை பட வேண்டும் ??? ரூபா 2000 கொடுத்து கூட இவர்களின் படங்களை பார்க்க ரசிக குஞ்சுகள் என்றும் டாஸ்மாக் நாட்டில் உண்டு ..எல்ல புகழையும் .கட்டுமரத்திற்கே சேரும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X