அரசியல் செய்தி

தமிழ்நாடு

நாடு பிரதமரோடு இருப்பதை காண்கிறோம்: எச்.ராஜா

Updated : ஏப் 06, 2020 | Added : ஏப் 06, 2020 | கருத்துகள் (36)
Share
Advertisement
H Raja, BJP, H Raja BJP, PM, PM Modi, fight against corona, எச்ராஜா,டுவிட்டர்,பாஜ,பாஜக,பிரதமர்,மோடி

காரைக்குடி: நாடு பிரதமரோடு இருப்பதை நாம் நேற்று (ஏப்.,5) காண முடிந்தது என பா.ஜ., தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்தார்.

நாட்டிலிருந்து கொரோனாவை விரட்ட அனைவரும் ஒன்றாக இருப்பதை மெய்ப்பிக்க, நாட்டு மக்கள் அனைவரும் நேற்று இரவு 9 மணி முதல் 9.09 வரை விளக்கேற்றி வழிப்பட்டனர். பிரதமர் மோடியும் நாட்டு மக்களுடன் இணைந்து குத்து விளக்கு ஏற்றி பிரார்த்தனை செய்தார்.

இந்நிலையில் இந்நிகழ்வு குறித்து டுவிட்டரில் எச்.ராஜா பதிவிட்டுள்ளதாவது: நாடு பிரதமரோடு என்பதை நேற்று காணமுடிந்தது. மிகவும் முன்னேறிய நாடுகளில் (அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள்) படும் பாட்டை பார்க்கையில், மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள் எடுத்துள்ள படிப்படியான நடவடிக்கைகள் நாட்டை பெருமளவு பாதுகாத்து வருகின்றது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


latest tamil news



முன்னதாக பா.ஜ., துவங்கி 40 ஆண்டுகள் நிறைவுறுதையொட்டி, காரைக்குடி கட்சி அலுவலகம் முன்பு கொடியேற்றினார். இப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்த அவர், 1977ல் ஜனதாவில் இணைந்தது ஜனசங்கம். ஆர்.எஸ்.எஸ்.,ல் உள்ளவர்கள் ஜனதாவில் இருக்க முடியாது என்ற தீர்மானத்தால் பாஜக துவங்கப்பட்டது என பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Babu -  ( Posted via: Dinamalar Android App )
07-ஏப்-202000:59:24 IST Report Abuse
Babu நியாயமான ஜனநாயகத்தின்படி ஒரு பிரதமர் தான் மக்களோடு இருக்க வேண்டும். கார்பொரேட்களின் அடிமட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளியை பற்றி நினைக்க வேண்டும்.
Rate this:
Cancel
Gaandu Gayu - Chennai,இந்தியா
07-ஏப்-202000:48:59 IST Report Abuse
Gaandu Gayu நாடு வேணா இருக்கலாம் ராஜா, ஆனா மக்கள் தெருவில இல்ல இருக்கானுவ, நீ இப்படியே கூவின, உனக்கு கவுன்சிலர் சீட்டு கூட கிடைக்காது ராஜா
Rate this:
Cancel
07-ஏப்-202000:41:15 IST Report Abuse
விஜய் பிரதமர் நாட்டிலேயே இருப்பதையும் காண்கிறோம்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X