ஜப்பானில் அவசரநிலை பிரகடனம் : பிரதமர் அறிவிக்க முடிவு

Updated : ஏப் 06, 2020 | Added : ஏப் 06, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

டோக்கியோ: ஜப்பான் நாட்டிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதையடுத்து அங்கு நாளை (7 ம் தேதி) முதல் அவசரநிலை பிரகடனப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது



latest tamil news



இது குறித்து பிரதமர் ஷின்சோ அபே கூறி இருப்பதாவாது: நாட்டில் கடந்த வாரத்தை காட்டிலும் தற்போது கொரோனா வைரசால்பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 85 ஆக உள்ளது.


latest tamil news



இதனையடுத்து ஒரு மாதம் வரையில் டோக்கியோ, ஒசாகா உள்ளிட்ட 5 மாகாணங்களுக்கும் அவசரகால நிலை நீட்டிக்கப்படும். நாட்டில் அவசரகாலநிலை அறிவிக்கப்பட்டாலும் வெளிநாடுகளில் காணப்படுவதை போல நகரங்களை மூட மாட்டோம். அத்தகைய நடவடிக்கை தேவையில்லை என நிபுணர்கள் எங்களிடம் கூறி உள்ளனர் என பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்து உள்ளார். அதே நேரத்தில் ஜப்பானில் அவசர நிலை பிரகடனம் நாளை (7 ம் தேதி )முதல் அமல் படுத்தப்படும் என கூறப்படுகிறது

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
07-ஏப்-202004:22:56 IST Report Abuse
J.V. Iyer ஜப்பானியர்களுக்கு அவர்கள் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு தெரியும். அரசாங்கத்தை மதிப்பவர்கள். இங்கு போல். கூட்டமாக கூடி கோரோனோவை வலியே வரவழித்துக்கொள்ள மாட்டார்கள். எனவே ஜப்பான் உதவி முதல்வர் எடுபிடிகள் கவலைப்படவேண்டாம்.
Rate this:
Cancel
raj - ,
06-ஏப்-202021:48:32 IST Report Abuse
raj அப்பிடி வேல பாத்து என்னத்த கிழிக்கப்போறீங்க? உங்களோட பிராடக்டுகள அமெரிக்கா ஐரோப்பா வாங்கிறே நெலமயில இல்ல. 3 வாரம் அமைதியா இருங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X