உத்தவ் வீடு அருகே டீக்கடைக்காரருக்கு கொரோனா

Updated : ஏப் 06, 2020 | Added : ஏப் 06, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
கொரோனா, பாதிப்பு, உத்தவ், டீக்கடைக்காரர், வீடு, தொற்று,உறுதி

மும்பை: மஹாராஷ்டிரா சிவசேனா முதல்வர் உத்தவ் தாக்ரே இல்லம் புறநகர் பகுதியான
பந்த்ராவில் மாதோஸ்ரீ பகுதியில் உள்ளது. இங்கு தனது குடும்பத்தினருடன் உத்தவ் வசித்து வருகிறார்.

இந்நிலையில் இப்பகுதியில் உள்ள ஒரு டீக்கடைக்கடைக்காருக்கு கொரோனா தொற்று இருந்துள்ளது கண்டறியப்பட்டது. உடன் அவரை பரிசோதித்ததில் கொரோனா தொற்று உறுதியானதால் அப்பகுதியில் சுகாதார நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அப்பகுதி முழுவதையும் சுகாதார அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.


latest tamil news




மஹாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அளவில் உள்ள நிலையில் முதல்வர் வீடு அருகே கொரோனா பாதித்த நபர் வசித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chander - qatar,கத்தார்
07-ஏப்-202009:26:47 IST Report Abuse
chander i ,......
Rate this:
Cancel
Balasubramanian - Bangalore,இந்தியா
07-ஏப்-202007:53:21 IST Report Abuse
Balasubramanian உடனே குடும்பத்துடன் ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்குவார். நாளைய செய்திகளில் படியுங்கள் 😄
Rate this:
Cancel
வெற்றிக்கொடிகட்டு - - மதராஸ்:-),இந்தியா
07-ஏப்-202007:01:40 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு மிஸ்ஸிங்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X