லண்டனுக்கு சிறப்பு விமானம்:ஏர் இந்தியா முடிவு

Updated : ஏப் 06, 2020 | Added : ஏப் 06, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

புதுடில்லி: ஊரடங்கு உத்தரவால் இந்தியாவில் சிக்கி தவிக்கும் கனடா நாட்டவர்களை திருப்பி அனுப்பும் வகையில் சிறப்பு விமானங்களை ஏர் இந்தியா இயக்க உள்ளது.



latest tamil news



கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் வரும் 14ம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.ஊரடங்கு உத்தரவால் வெளிநாட்டவர்கள் பலர் தங்கள் நாட்டிற்கு திரும்பி செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் ஏர் இந்தியா சிறப்பு விமானங்களை இயக்கி வருகிறது.
கடந்த சில வாரங்களில் இந்தியாவில் சிக்கி தவித்த இஸ்ரேல் மற்றும் ஜெர்மனியர்களை அவர்களின் நாட்டிற்கு சிறப்பு விமானங்களை இயக்கியது.


latest tamil news



இந்நிலையில் கனடா நாட்டவருக்கும் அவர்கள் தங்கள் நாட்டிற்கு திரும்பிசெல்ல சிறப்பு விமானங்களை இயக்க ஏர் இந்தியா முடி வு செய்துள்ளது. இதன் படி வரும் 8 ம் தேதி முதல் 10 ம் தேதி வரை கனடா பயணிகளை ஏற்றிச் செல்ல உள்ளது. முதல் விமானம் 8 ம் தேதி டில்லியில் இருந்து புறப்பட்டு லண்டனுக்கு சென்று சேருகிறது.

9-ம் தேதி புறப்படும் விமானம் மும்பையில் இருந்து லண்டனுக்கு புறப்படுகிறது. 10 ம் தேதி புறப்படும் விமானம் டில்லியில் இருந்து லண்டனுக்கு இயக்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-ஏப்-202009:41:41 IST Report Abuse
ஆரூர் ரங் அடிக்கடி சிகிச்சைக்குப் போகும்😎😎😎 பாத்திமாநாதருக்கு வசதி
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
07-ஏப்-202006:00:36 IST Report Abuse
 Muruga Vel லண்டனிலிருந்து கனடா செல்ல ...
Rate this:
Cancel
06-ஏப்-202022:21:00 IST Report Abuse
ஆரூர் ரங் மூணு பேர இத்தாலி அனுப்பணும் . அதுவும் உங்க முன்னாள் பைலட்டோட குடும்பம். நாடே சுபிட்ச்சமாயிடும். கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X