'ஒரு வேளை உணவை விட்டுக்கொடுங்க'

Updated : ஏப் 06, 2020 | Added : ஏப் 06, 2020 | கருத்துகள் (22)
Share
Advertisement
பா.ஜ.,வின், 40ம் ஆண்டு தினத்தை முன்னிட்டு, கட்சி தலைவர்,ஜே .பி., நட்டா கூறியுள்ள தாவது:கொரோனா பரவலைத்தடுக்க ,நாட்டில்,21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால்,ஏழைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு,பா.ஜ.,வினர் உணவு பொட்டலங்கள், முக கவசங்களை வழங்க வேண்டும்.அதே நேரத்தில்,சமூக விலக்கலை தீவிரமாககடைப்பிடிக்கவேண்டும்.பா.ஜ.,வின் 40 ஆண்டு தினத்தில்,நாம் ஒரு

பா.ஜ.,வின், 40ம் ஆண்டு தினத்தை முன்னிட்டு, கட்சி தலைவர்,ஜே .பி., நட்டா கூறியுள்ள தாவது:கொரோனா பரவலைத்தடுக்க ,நாட்டில்,21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால்,ஏழைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு,பா.ஜ.,வினர் உணவு பொட்டலங்கள், முக கவசங்களை வழங்க வேண்டும்.அதே நேரத்தில்,சமூக விலக்கலை தீவிரமாககடைப்பிடிக்கவேண்டும்.



latest tamil news



பா.ஜ.,வின் 40 ஆண்டு தினத்தில்,நாம் ஒரு வேளை உணவைவிட்டுக்கொடுத்து, அதை ஏழைகளுக்குவழங்குவோம் . ஒவ்வொரு தொண்டரும்,தங்களது,'பூத்'தில் உள்ள ஏழைகளுக்கு, முக கவசங்களைமுழுவதும் வழங்க வேண்டும்.முகக் கவசங்களை வீட்டிலேயே தயாரிப்பது பற்றியும், மக்களிடம் தெரிவிக்கவேண்டும்.
பா.ஜ,, தொண்டர்கள் ஒவ்வொருவரும்,பிரதமர் நிதிக்கு, 40 பேரை, தலா, 100 ரூபாய் வழங்க வைக்க வேண்டும்.தங்களைப்பற்றி கவலைப்படாமல், கொரோனாவுக்குஎதிராக பணியாற்று பவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில்,மக்களிடம் கையெழுத்துபெற வேண்டும். இவ்வாறு, நட்டா கூறியுள்ளார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் இவரே ரொம்ப இளைச்சுப்போயி எலும்புந்தோலுமா ஆயிட்டார் மதியம் மட்டன் பிரியாணி சாப்பிட்டுட்டு இரவு இட்டிலி வேண்டாம் ராப்பிச்சை யாராவது வந்தா கொடுத்து தியாகம் செய்வோம்
Rate this:
Cancel
S.Ganesan - Hosur,இந்தியா
07-ஏப்-202011:22:27 IST Report Abuse
S.Ganesan இதுவே முன்பு நாட்டில் பஞ்சம் ஏற்பட்டபோது , திரு. லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் வாரம் முழுவதும், மூன்று வேளை உணவு உண்ணும் சக்தி உள்ளவர்கள் ஒரு வேளை உணவை விட்டு கொடுப்பதன் மூலமாக பஞ்சத்தை சமாளிக்கலாம் என்பதற்காக கோரினார். இப்போது பஞ்சம் இல்லை. இது வேறு. அதெல்லாம் சரி . நீங்க என்ன செய்ய போகிறீர்கள்? ஒரு வேளை உணவை விட்டு கொடுத்தால் அதை எப்படி , என்ன செய்வதாக உத்தேசம் ?
Rate this:
Cancel
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
07-ஏப்-202010:58:58 IST Report Abuse
தஞ்சை மன்னர் அண்ணன் எத்தனை வேளை சாப்பிடுகிறார் ஒரு நாளைக்கி அதில் எத்தனை வெரைட்டி ஐட்டம் சாப்பாட்டில் அதில் சிலதை குறைத்து தெளிவு படுத்தவேண்டும் தான் அதை தெளிவு படுத்திவிட்டு தொண்டர்களுக்கு விளக்கவேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X