பொது செய்தி

இந்தியா

கொரோனா பாதித்தவர் யார் மீதாவது எச்சில் துப்பினால் கொலை முயற்சி வழக்கு

Updated : ஏப் 06, 2020 | Added : ஏப் 06, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement

சிம்லா: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் யார் மீதாவது எச்சில் துப்பினால் அவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்படும் என்று இமாசல பிரதேச டிஜிபி எஸ்.ஆர்.மார்டி தெரிவித்தார்.



latest tamil news



'இது போன்ற சம்பவம் இமாசல பிரதேசத்தில் ஏற்கனவே நடந்துள்ளதால் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எச்சில் துப்பியதன் மூலம் பாதிக்கப்பட்டவர் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்தால், எச்சில் துப்பியவர் மீது கொலை வழக்கு பதிவாகும்.


latest tamil news



இதுவரை இமாசல பிரதேசத்தில் 52 பேர் தங்களுடைய வெளிநாட்டு பயண விபரங்களை மற்றும் உள்நாட்டு பயண விபரங்களை தெரிவித்துள்ளனர்.' இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-ஏப்-202011:42:50 IST Report Abuse
LovelyMarees தெளிவாக சொல்லுங்கள் இது மூர்க்கன்களுக்கு என்று.
Rate this:
Cancel
Sampath - Chennai,இந்தியா
07-ஏப்-202011:31:49 IST Report Abuse
Sampath அருமையான சட்டம். இப்போ ஆடட்டும். தெரியும் சேதி. தமிழ் ஓட்டு காவடிகள் எங்கே ?
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
07-ஏப்-202011:04:02 IST Report Abuse
Lion Drsekar கொலை செய்தவர்களே வெளியே வந்து மகிழச்சியாக இருக்க எச்சில் துப்பினால் கதை நன்றாக இருக்கிறது, காவல்துறையினர்களிடம் ஒப்படைத்தால் போதும், ஏழு ஜென்மத்துக்கும் எச்சில் எங்குமே துப்பமாட்டார்கள், வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X