தீவிர சிகிச்சை பிரிவில் போரிஸ் ஜான்சன் குணமடைய பிரதமர் மோடி பிரார்த்தனை

Updated : ஏப் 07, 2020 | Added : ஏப் 07, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
UK Prime Minister, boris johnson, intensive care, icu, coronavirus, covid 19, uk pm, தீவிர சிகிச்சை பிரிவில் போரிஸ் ஜான்சன், குணமடைய, பிரதமர், மோடி பிரார்த்தனை

லண்டன்:கொரோனாவைரஸ் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

பிரிட்டனின் பிரதமர், போரிஸ் ஜான்சனுக்கு, 55,'கொரோனா' வைரஸ் தொற்று அறிகுறிகள் தொடர்ந்து இருப்பதால், தனிமையில் இருந்த அவர், வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் தனிமையில் இருந்து, பணிகளை கவனித்து வந்தார். கொரோனா அறிகுறிகள் தொடர்ந்து தென்பட்டதால், அவர் லண்டனில் உள்ள மருத்துவமனையில், நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து நோயின் தொற்று அதிகரித்து காணப்பட்டதால் அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

இதையறிந்த பிரதமர் மோடி, தனது டுவிட்டரில் கூறியது, கொரோனா பாதிப்பால் அனுமதிக்க பட்டுள்ள போரிஸ் ஜான்சன் மருத்துவமனையிலேயே இருந்து சிகிச்சை பெறுங்கள். விரைவில் நீங்கள் பூரண குணமடைந்து மருத்துவமனையில்இருந்து வெளி வருவீர்கள் என நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


latest tamil news







Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajalakshmi - Kuwait City,குவைத்
07-ஏப்-202009:59:11 IST Report Abuse
Rajalakshmi ஆமாம். இங்கிலாந்தின் போரிஸ் ஜான்ஸன் மிகவும் நல்லவர். அவர் பூரண குணமடையவேண்டும் என இறைவனை வேண்டுவோம். குறிப்பாக ஹிந்துக்களின் நண்பர் இவர். அசட்டு நடுநிலை ....
Rate this:
maharaja - Kuwait,குவைத்
07-ஏப்-202012:47:26 IST Report Abuse
maharajaமதம் மதம் ............
Rate this:
Cancel
Rajalakshmi - Kuwait City,குவைத்
07-ஏப்-202009:55:33 IST Report Abuse
Rajalakshmi ...
Rate this:
Cancel
07-ஏப்-202008:44:39 IST Report Abuse
ஆப்பு இங்கிலாந்தில் ஒரு நாளக்கி 500, 600 ந்னு கொரோனாவுல சாவுறாங்க. இனிமேலும் அவ்வாறு நேராமல் இருக்க பிரார்த்திக்கிறேன். அதே மாதிரிதான் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்கள் குணமாக பிரார்த்தனை. ஹையா, அடுற்ற ஞாயிறன்று செய்யவேண்டிய ஒற்றுமைகடமைக்கு ஐடியா வந்துருச்சு. சரியா 8 மணி 8 நிமிஷத்துக்கு 8 நிமிஷம் எல்லோரும் கோரோனாவில் உயிரிழந்தவர்களுக்கு பிரார்த்தனை செய்யவும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X