பொது செய்தி

தமிழ்நாடு

23வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

Updated : ஏப் 07, 2020 | Added : ஏப் 07, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
Fuel, petrol price, diesel price, chennai, tn fuel price, tn news updates, பெட்ரோல், டீசல், சென்னை, விலை, லிட்டர்

சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, தமிழகத்தில், 22வது நாளாக, இன்றும் (ஏப்., 07) பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

பொதுத்துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் நிலவும், கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்கின்றன. இந்த முறை, 2016 ஜூனில் அமலுக்கு வந்தது.


latest tamil news



தமிழகத்தில் கடந்த மார்ச், 15ம் தேதி, லிட்டர் பெட்ரோல், 72.45 ரூபாய்; டீசல், 65.87 ரூபாய்; 16ம் தேதி, பெட்ரோல், 72.28 ரூபாய்; டீசல், 65.71 ரூபாய் என, விற்பனையாகின. அதன்பின், விற்பனை விலையில், 23வது நாளாக இன்றும் (ஏப், 07) எந்த மாறுதலும் செய்யப்படாமல், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.28, டீசல் லிட்டருக்கு ரூ.65.71க்கு விற்பனை செய்யப்பட்டது.


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
suresh kumar - Salmiyah,குவைத்
07-ஏப்-202010:00:38 IST Report Abuse
suresh kumar கச்சா எண்ணெய் விலை எவ்வளவு சரிந்தாலும், இங்கே பெட்ரோல் டீசல் விலை குறையாது. ஆனால், கச்சா எண்ணெய் விலை சற்று கூடினாலும் இங்கே பெட்ரோல் டீசல் விலை கூடும். நல்ல நியாயம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X