பொது செய்தி

இந்தியா

மஹாராஷ்டிராவில் 868 பேருக்கு கொரோனா, 52 பேர் பலி

Updated : ஏப் 07, 2020 | Added : ஏப் 07, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

மும்பை: இந்தியாவில் கொரோனா பரவ துவங்கியுள்ள நிலையில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் இதுவரை நோய் தொற்றால் 868 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். மொத்தம் 52 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் மஹாராஷ்டிரா, கொரோனா பாதிப்பை பொறுத்த வரை தொடர்ந்து நாட்டில் முதலிடத்தில் இருந்து வருகிறது.



latest tamil news



கொரோனா பரவலை தடுக்க கடந்த 13 நாட்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையிலும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 120 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். ஒரே நாளில் 7 பேர் புதிதாக மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

மும்பையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 68 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மும்பை நகரில் மட்டும் இதுவரை 526 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


latest tamil news



இந்நிலையில் மாநிலத்தில் புதிதாக பலியானவர்கள் 7 பேரும் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளாதவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-ஏப்-202010:32:40 IST Report Abuse
டுமீலன் தப்பிலிகி பிலாபி
Rate this:
Cancel
svs - yaadum oore,இந்தியா
07-ஏப்-202007:40:05 IST Report Abuse
svs //...மும்பை நகரில் மட்டும் இதுவரை 526 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ....//....மும்பையில் நிலைமை மோசம் ....தாராவியில் காரோண ....பத்துக்கு பத்தடி ரூமில் பல பேர் வாழ்க்கை ....இந்த தப்கிலி ஆட்கள் தாராவியில் காரோண பரப்பி கேரளா சென்று விட்டார்களாம் ...பல தப்கிலி ஆட்கள் இன்னும் எங்கு உள்ளார்கள் என்றே தெரியாது ..நோய் தொற்று தெரிந்த பிறகாவது நேரில் வந்து ரத்த பரிசோதனை செய்து கொள்ள என்ன பிரச்சனை??.....மும்பையில் பணக்காரன் பிழைத்து கொள்வான் ...ஆனால் சேரியில் உள்ளவன் கதி அதோ கதி.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X