ஊரடங்கை மீறுபவர்களை அவமரியாதையாக நடத்தாதீர்கள்: டிஜிபி அறிவுறுத்தல்

Updated : ஏப் 07, 2020 | Added : ஏப் 07, 2020 | கருத்துகள் (6) | |
Advertisement
சென்னை: ஊரடங்கை மீறி வெளியே நடமாடுபவர்களை ஒருபோதும் அவமரியாதையாக நடத்த வேண்டாம் என்று போலீசாரை டிஜிபி திரிபாதி கேட்டுக்கொண்டுள்ளார்.கொரோனா முன்னெச்சரிக்கை தொடர்பாக சென்னை டிஜிபி அலுவலகத்தில் நடந்த காவல் துறை உயர்அதிகாரிகளுடன் நடந்த கூட்டத்தில் டிஜிபி திரிபாதி கலந்து கொண்டார்.கூட்டத்தில் பேசிய திரிபாதி 'ஊரடங்கை மீறுபவர்களை கட்டுப்படுத்தும்

சென்னை: ஊரடங்கை மீறி வெளியே நடமாடுபவர்களை ஒருபோதும் அவமரியாதையாக நடத்த வேண்டாம் என்று போலீசாரை டிஜிபி திரிபாதி கேட்டுக்கொண்டுள்ளார்.latest tamil newsகொரோனா முன்னெச்சரிக்கை தொடர்பாக சென்னை டிஜிபி அலுவலகத்தில் நடந்த காவல் துறை உயர்அதிகாரிகளுடன் நடந்த கூட்டத்தில் டிஜிபி திரிபாதி கலந்து கொண்டார்.


latest tamil newsகூட்டத்தில் பேசிய திரிபாதி 'ஊரடங்கை மீறுபவர்களை கட்டுப்படுத்தும் விதமாக போலீசார் அவர்களை அவமரியாதையாக நடத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். தவிர்க்க முடியாத காரணங்களினாலே மக்கள் வீட்டை விட்டு வெளியே வருகின்றனர். கொரோனா அபாயத்தை அவர்களுக்கு எடுத்து கூறி அனுப்புங்கள். பைக்குகளில் வருபவர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். விசாரணையின் போது சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும்' இவ்வாறு டிஜிபி திரிபாதி பேசினார்

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
07-ஏப்-202021:50:41 IST Report Abuse
அசோக்ராஜ் போலீஸ் அத்துமீறல் வீடியோக்களை கவனித்திருக்கிறார். அதனால் அட்வைஸ். குட்.
Rate this:
Cancel
jprakash - salem,இந்தியா
07-ஏப்-202021:38:35 IST Report Abuse
jprakash Nalla sollunga air , 2/4/2020 morning 10 manikku kulandaiku udambu sari ilanu kutikitu ponan apo police allow panarangala ilaianu yosicikita helmet ah marandhutan but mask potirundam, aduku salem hustampatti la inspector aparam cons romba kevalama titaranga , sorry ketan 3 4 time appavum kevalama asingama titananga , helmet pondati fine podunga ipadi pesadinga sir nu ketan appavum titranga , wife um serthu kevalama pesananga ana avanga name nan note panala kulandai ku hospital pora avasaratula illati avangala atleast complaint kodutirupan commissioner office la , avangaluku kudumbam irukatha...
Rate this:
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
07-ஏப்-202021:28:37 IST Report Abuse
தாண்டவக்கோன் PERFECT advice, Sir...👌👏👍
Rate this:
Bebeto - Michigan,யூ.எஸ்.ஏ
07-ஏப்-202021:37:26 IST Report Abuse
Bebetoஎன்ன சொல்றீங்க DGP ? இவங்க தேச துரோகிகள். P M சொல்லியே கேட்காத ஜென்மங்கள். Republic TV சொல்வது போல், இவர்களால் தான், காரோண பரவுகிறது. இவர்கள் வேண்டுமென்றே செயகிறார்கள். china விலோ, சிங்கப்பூரிலோ DGP இம்மாதிரி சொல்லுவாங்களா? இவர்களுக்கு, மரியாதை குடுக்க கூடாது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X