பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் 4,789 பேருக்கு கொரோனா: 124 பேர் பலி

Updated : ஏப் 08, 2020 | Added : ஏப் 07, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

புதுடில்லி: இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,789 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 124 ஆனது. 353 பேர் சிகிச்சைக்கு பின் மீண்டுள்ளனர்.



latest tamil news



இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 4,789 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 868 பேரும், தமிழகத்தில் 690 பேரும், டில்லியில் 525 பேரும், கேரளாவில் 327 பேரும், தெலுங்கானாவில் 321 பேரும், உ.பி.,யில் 305 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கொரோனா வைரசால் 124 பேர் உயிரிழந்துள்ளனர். 353 பேர் குணமடைந்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
07-ஏப்-202023:04:07 IST Report Abuse
அசோக்ராஜ் இந்தியாவில் கொரோனா என்பது மூர்கனில் தொடங்கி மூர்கனிலேயே முடிவுறும் நிகழ்வு. இது முறையாக ஆவணப் படுத்தப் படுகிறது. மோடி அரசின் ஒரே குற்றம் மூர்கன் கூட்டத்தின்மேல் கிரிமினல் நடவடிக்கை எடுக்காததுதான். அப்பாவி மக்கள் இதற்கு விலை தர வேண்டியுள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X