பிரிட்டனில் இந்திய வம்சாவளி டாக்டர் கொரோனாவால் உயிரிழப்பு

Updated : ஏப் 07, 2020 | Added : ஏப் 07, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement

வேல்ஸ்: பிரிட்டனில் இந்திய வம்சாவளி டாக்டர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



latest tamil news



பிரிட்டனில் இதுவரை 51,608 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். 5,300க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில் பிரிட்டன் வேல்ஸ் பல்கலை மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த இந்திய வம்சாவளி டாக்டர் ஜிதேந்திரா ரத்தோட் கொரோனாவால் உயிரிழந்தார். இவர் அங்கு இதய அறுவைச் சிகிச்சை நிபுணராக பணியாற்றி வந்தார்.

அண்மையில் கொரோனா தொற்று ஏற்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.


latest tamil news



டாக்டரின் மறைவு தனக்கு வேதனை அளிப்பதாக பிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சர் வாகான் கெதிங் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். இவர் மறைவுக்கு வேல்ஸ் பல்கலை நிர்வாகம் தங்களது இணையத்தில் அனுதாபங்ளை தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
08-ஏப்-202006:39:01 IST Report Abuse
Nallavan Nallavan ஆழ்ந்த இரங்கல்கள் ........... குஜராத்தி .........
Rate this:
Cancel
08-ஏப்-202005:24:11 IST Report Abuse
Veeraiyah (இந்திய பிரதமராக ஆசை) Dr னா Dr னு போடுங்கடா. அது என்ன Mr .
Rate this:
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
08-ஏப்-202021:06:18 IST Report Abuse
Nallavan Nallavanஉண்மை ...... படிப்புக்கு கவுரவம் வேணும் ...............
Rate this:
Cancel
மண்ணாந்தை - Raichur,இந்தியா
07-ஏப்-202023:02:45 IST Report Abuse
மண்ணாந்தை Age?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X