பொது செய்தி

இந்தியா

30 சதவீத ஊதியம் குறைப்பு: இமாச்சல் அறிவிப்பு

Updated : ஏப் 07, 2020 | Added : ஏப் 07, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

சிம்லா: மத்திய அரசின் முடிவை பின்பிற்றி இமாச்சல் மாநிலமும் எம்.எல்.ஏக்களின் ஊதியத்தை ஓராண்டிற்கு 30 சதவீதம் குறைக்கு முடிவு செய்துள்ளது.latest tamil news
நாடு முழுவதும் கொரோனா வைரசால் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் பலியாகிஉள்ளனர். இதனையடுத்து பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரை கூட்டம் நேற்று (6ம்தேதி) நடைபெற்றது. அதில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் , முன்னாள் பிரதமர்கள் எம்.பிக்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோரின் ஊதியத்தை அடுத்த ஓராண்டிற்கு 30 சதவீதம் அளவிற்கு குறைப்பது என முடி வு எடுக்கப்பட்டது. இதற்கு அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளது.க்ஷ

மத்திய அரசின் முடிவை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜெய்ராம் ரமேசும் ஆதரித்துள்ளார். இதன் காரணமாக காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு உருவாகி உள்ளது. இதனிடையே மத்திய அரசின் முடிவை போன்று இமாச்சலமாநிலமும் ஊதிய குறைப்பை செய்ய முன் வந்துள்ளது.

இது குறித்து மாநில அரசின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது: முதல்வர் ஜெய்ராம் தாகூர் தலைமையில் மாநில அமைச்சர்களி ன் கூட்டம் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்றது. கூட்டத்தில் சபாநாயகர், துணை சபாநாயகர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கொரோனா தொற்றுவை எதிர்த்து போராடுவதற்காக முதல்வர் உட்பட அனைவரது ஊதியத்தில் 30 சதவீதம் ஒராண்டிற்கு குறைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.


latest tamil news
மேலும் எம்.எல்.ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியையும் இரண்டு ஆண்டுகளுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
08-ஏப்-202007:06:13 IST Report Abuse
Bhaskaran Tamilnaattilum kumaasthaakal kadai nilai ooliyargal thavira matravargalin oothiyathil irupathu vilukaadu kuraikalaam irupathu aayiram rupaaiku merpatta ooivoothiyathilum paththu vilukaadu kuraikalaam
Rate this:
Cancel
hare - bangalore,இந்தியா
07-ஏப்-202023:23:48 IST Report Abuse
hare Rulers Must ABOLISH All WASTEFUL & EXTRAVAGANT EXPENDITURES Incl. FREEBIES (Only 10%debilitated-aged etc others have some shelter-money), ALL GOVT. POSTS (&VVV FAT PAY-SCALES Being Useless-Anti-People Incl. Power Misusing Top Officials-Bureaucrats-Police-Judges), RajyaSabha-Legislative Councils of States Etc Etc., MULTIPLY Jobs in All Spheres With ONLY Minm Wages For ALL (Incl. Rulers-Judges as They Encourage It Against Laws) WITH Strict One Job Per Family Norm.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X