மேற்கு வங்கத்தில் நாளை மலர் சந்தை திறக்கப்படும்: மம்தா

Updated : ஏப் 07, 2020 | Added : ஏப் 07, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
Mamata Banerjee,West Bengal, lockdown, West Bengal CM, WB CM, market, flowers, curfew, Police, Mamta, coronavirus, corona, covid-19, மம்தா,மம்தாபானர்ஜி, flowers market, business

கோல்கட்டா: நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் நாளை(ஏப்.,8) முதல் மலர் சந்தை திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் மம்தா அறிவித்துள்ளார்.

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் நாள் ஊரடங்கு அமலில் உள்ளது. மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 69 ஆக உள்ளது. 5 பேர் பலியாகி உள்ளனர்.

latest tamil newsஇந்நிலையில், மேற்கு வங்கத்தில் நாளை முதல் மலர் சந்தை திறக்கப்படும் என மம்தா அறிவித்துள்ளார். சந்தைகளில், மொத்த விநியோகஸ்தர்கள் நேரடியாக விற்று கொள்ளலாம். அவர்களை போலீசார் தடுக்கமாட்டார்கள் என அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raja - Thoothukudi,இந்தியா
08-ஏப்-202007:10:53 IST Report Abuse
Raja மம்தா பேகம் மே.வங்கத்தை சுடுகாடாக்க போகிறார். ஏற்கனவே பாக் வங்கதேச ரோஹிங்யா மூர்க்கரகள் நிறைய இருக்கின்றனர். பரப்பறதே இவங்கதான். மேற்கு வங்கத்துல இருந்து எவனையும் பிறமாநிலங்களுக்குள்ள விடக்கூடாது.
Rate this:
Cancel
Balan Palaniappan - Chennai,இந்தியா
08-ஏப்-202003:11:20 IST Report Abuse
Balan Palaniappan Social distancing is not all that is required to avoid spreading of carona virus. A person carrying carona virus can pass it on when he ters the current notes for the goods he bought and also the goods picks up and puts back without buying it. Currency notes changes hand from the buyer to the vor and to the next buyer as the notes keep changing hands. Similarly goods picked up and ped back will be touched by another customer and the virus will get transferred if it was handled by virus infected person previously. In these days of virus spread social distancing is not going to help and hand washing also not practiced by many ( as our society is not used to it unlike westerners). In the next phase of carona spread this mode of spread will be predominant. Hence DIDI's decision may look like she is helping farmers she will be starting another cucle of virus spread and is condemnable. Hope someone approach the court and get a atay

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X