அவதுாறு கருத்து வெளியீடு அசாமில் எம்.எல்.ஏ., கைது

Added : ஏப் 08, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

கவுஹாத்தி : அசாமில், அரசு மருத்துவமனைகள் குறித்து அவதுாறு கருத்துகளை வெளியிட்ட, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ., அகினுல் இஸ்லாம், போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

அசாமில், முதல்வர், சர்பானந்த சோனோவால் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு,அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியின், டிங்கிங் தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் அகினுல் இஸ்லாம்.இவர், மற்றொரு நபருடன் தொலைபேசியில் பேசுவது போன்ற 'ஆடியோ கிளிப்' சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில், கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் அரசு மருத்துவமனைகள் மற்றும்அங்குள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் குறித்து, அவர் அவதுாறாக பேசுகிறார்.

'இவை, இங்குள்ள அகதிகள் தடுப்பு முகாம்களை விட மோசமாக இருக்கிறது' என, அவர் கூறுகிறார். இதையடுத்து, தவறான கருத்துகளை சமூகத்தில் பரப்புதல் உள்ளிட்ட, பல்வேறு பிரிவுகளில் வழக்குபதிவு செய்த போலீசார், அகினுல் இஸ்லாமை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
08-ஏப்-202018:36:29 IST Report Abuse
வாய்மையே வெல்லும் உடம்புல பொய் பித்தலாட்டம் தானாவே ஊறுது போல இருக்கு.இந்த குல்லா பாய்ஸக்கு . சிங்கப்பூர் தடியடி தான் இந்த கிறுக்கர்களுக்கு சரியான தண்டனை.. முட்டியை பெயர்த்தால் தான் அடங்குவார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X