கொரோனா தடுப்பு விழிப்புணர்வு: உத்தர்காண்ட் போலீசார் நூதன பிரசாரம்

Updated : ஏப் 08, 2020 | Added : ஏப் 08, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
Uttarakhand police, yamraja, coronavirus awareness, 21 day curfew, lockdown, india fights corona, corona crisis, corona news, கொரோனா, தடுப்பு, விழிப்புணர்வு: உத்தர்காண்ட் போலீசார் ,நூதன, பிரசாரம்

டேராடூன்: கொரேனா தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கை வலியுறுத்தி எமர்தமர்ன் வேடமணிந்தவரை வைத்து நூதன விழிப்புணர்வு செய்த உத்தர்கண்ட் போலீசார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுதும், 21 நாள் ஊரடங்கை மத்திய அரசு அமல்படுத்தியது. ஏப். 14-ம் தேதி நிறைவு பெறுகிறது. எனினும் ஊரடங்கை மீறி சிலர் இரு சக்கரம், நான்குசக்கர வாகனங்களில் நகரில் வெட்டியாக வலம் வருகின்றனர்.


latest tamil news



போலீசாரும் அவர்களை லத்தியால் கவனிப்பு செய்த போதும் திருந்துவதாக தெரியவில்லை. இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே வருபவர்களை மிரட்டும் வகையில், உத்தரக்கண்ட் போலீசார் நூதன விழிப்புணர்வு செய்தனர்.நாடக கலைஞர் ஒருவருக்கு எமர்தர்மன் வேடமணிய வைத்து கையில் மைக்கை கொடுத்து விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.
எமர்தர்ம வேடமணிந்த நபரும் வெளியில் சுற்றித்திரிந்த நபர்களை விரட்டும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.



Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெற்றிக்கொடிகட்டு - - மதராஸ்:-),இந்தியா
08-ஏப்-202007:38:42 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு நல்ல படிப்பினையைத் தரும் ஆனா மதச்சார்பா இருக்குதே?
Rate this:
Cancel
08-ஏப்-202007:28:10 IST Report Abuse
chandran, pudhucherry இத மாதிரி நம்ம ஊர்ல செஞ்சா சிரிச்சிடுவாங்க. வேடிக்கை பாக்க கூட்டம் கூடிவிடும். அதை கட்டுப்படுத்த எம தர்மன் வேஷம் போட்டவர போலீஸ் விரட்ட வேண்டி வரும்
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
08-ஏப்-202004:38:49 IST Report Abuse
வெகுளி உயிர்காக்கும் எமதர்மன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X